வித்யாவிற்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைச்சம்பவத்திற்கு எதிரான கண்டண அறிக்கை
பெண்கள் சந்திப்புத் தோழிகள்மற்றும் பெண்ணிய சமூகசெயற்பாட்டாளர்கள். பாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்! மே மாதம் 13 ம்திகதி பாடசாலைக்குச் சென்ற புங்குடுதீவு மகாவித்தியாலத்தின் உயர்தரவகுப்பு மாணவி வித்யா சிவலோகநாதன் கடத்தப்பட்டு பின் கூட்டுப் …
Read More