வித்யாவும் இசைப்பிரியாவும்: இசைப்பிரியாவின் வல்லுறவுப் படுகொலையில் பெருக்கெடுத்தோடிய குருதியைக் காணமறுத்த மனிதர்கள்

 சிங்களத்தில்: http://www.vikalpa.org/?p=24033 தமிழில்: லறீனா அப்துல் ஹக்  யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த சிறுமி வித்யா சிவலோகநாதனின் பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவம், வருடக்கணக்காகத் தமிழ்ச் சமூகத்துக்குள் புழுங்கிக் கொண்டிருந்த அழுத்தம் வெடித்து வெளிக்கிளம்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, அதன் அதிர்வு …

Read More

மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பு

பாலினம்,பாலின பாகுபாடு -உரையாடலின் (26.4.2015) மூன்றாவது அமர்வில் ரஜனியின் பேச்சில் சிறுபகுதி வீடியோ

Read More

காற்றில் மிதக்கும் கண்ணீர்

– ஆதிலட்சுமி காவடிமேளமும் கர்ப்பூர வாசனையும் அடங்கி வேப்பிலைகள் காய்ந்தபின் விரதச்சாப்பாடு உண்டகளைப்பில் கையெறிந்து கால்பரப்பி ஊர் உறங்கும் பொழுதினிலே மூலைக் குடிசையினுள் இருந்தபடி மூச்சிரைக்க சாபமிடுகிறாள் அவள். மூடிக்கிடக்கும் வானம் மெல்ல இறங்கி முகத்தில் அறைந்து அழுகிறது. நாறிக்கிடக்கும் மனங்களின் …

Read More

யாழ்ப்பாண இசை விழா

-யாழினி யோகேஸ்வரன்- முப்பதாண்டுகளுக்கு மேலாக கொடிய போரின் பிடிக்குள் சிக்கி சீரழிந்த எமது நாட்டில் தற்போது போர் மறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்களுக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் அளிப்பது மற்றும் பல்வேறு பிரதேசங்களிலும் பயில்நிலையில் இருந்துவரும் பாம்பரிய …

Read More

அனைத்து பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும்…! -பெண்விடுதலை சிந்தனை அமைப்பு -மாத்தளை

பெண்விடுதலை சிந்தனை அமைப்பு  பெண்கள் மற்றும் சிறுவர்களின்  எதிர்கால பாதுகாப்பிற்கு அணிதிரள்வீர்  மே 31  

Read More

மியான்மர் முஸ்லீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி

 Thanks – கௌதமன்  வினவு பவுத்தம் என்றால் புத்தர் சிலைகளின் தியான இருப்பு, அசோகருக்கு வழி காட்டிய ஆன்மீக நெறி, தலித் மக்களுக்கு கண்ணியமிக்க புகலிடமாக அம்பேத்கர் காட்டிய மார்க்கம், சிலப்பதிகாரத்தின் அறம், தலாய் லாமாவின் துறவி வேடம் என்ற பிம்பங்கள் …

Read More

 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய – உரையாடலின் (26.4.2015) இரண்டாவது அமர்வின்  -ஒலிவடிவம்

26.4.2015 நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து வழங்கியவர் –சுகன்யா மகாதேவா- இரண்டாவதுஅமர்வு -தலைமை -..லறீனா அப்துல் ஹக் அரசியலில் பெண்கள் –   புதியமாதவி, மும்பை, இந்தியா.   அரசியல் என்றால் என்ன? அரசு + இயல் = அரசியல் அதாவது அரசு …

Read More