இருப்பிடம் ஒருவரது அடிப்படை உரிமை

இருப்பிடம் ஒருவரது அடிப்படை உரிமைதங்க இடம் கிடைப்பதில் அவதிப்படுவதில் மூன்றாம் பாலின சமூகத்தினர் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள். 5 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் அண்மையில் . மூன்றாம் பாலினத்தினர் தங்க இரவு நேர இருப்பிடம் ஒன்றை சென்னை மாநகராட்சி திறந்துள்ளது. …

Read More

வேதனை, மகிழ்ச்சியினை பதிவு செய்யும் மிஸ் கூவாகம்

சமூக நிராகரிப்பினால் வேறு வழியற்று பிச்சையெடுத்தும் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வாழ்வை நடத்தி வந்த திருநங்கைகள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு சக மனிதர்கள் என்பதை இச் சமூகம் ஏற்றுக்கொண்டு வருவதை அவர்கள் தங்களின் கருத்துகக்களை தெரிவித்துள்ளார்கள்  

Read More

திருநங்கை கிரேஸ் பானுவுக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் “இளம் சாதனை திருநங்கை -2017”

இந்தியாவில் முதன்முறை திருநங்கை பொறியியல் பட்டதாரி என்ற வகையில் சிறப்பிடம் பிடித்துள்ள திருநங்கை கிரேஸ் பானுவுக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் “இளம் சாதனை திருநங்கை -2017” என்ற விருது அளிக்கப்பட்டது.இந்த விருதை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியுடன் இந்த கவுரவத்துக்கு நன்றி தெரிவித்துள்ள …

Read More

முதல்முறையாக திருநங்கையருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்”கேரள மாநிலத்தில் திருநங்கையருக்கான போட்டிகளை கேரள அரசு முன்னெடுத்து நடத்துவது இதுவே முதல் முறையாகும். ’ஏன் பெண்பிள்ளை மாதிரி ஓடுகிறாய்?’ இந்தக் கேள்விதான் எங்களை பள்ளியிலும் கல்லூரியிலும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விடாமல் தடுத்து …

Read More

தருமபுரியில் எஸ்.ஐ ஆக பொறுப்பேற்றுக் கொண்ட இந்தியாவின் முதல் திருநங்கை: ப்ரீத்திகா யாஷினி

இந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் உதவி ஆய்வாளராக ப்ரீத்திகா யாஷினி பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் உதவி ஆய்வாளருக்கான ஓராண்டு பயிற்சியை முடித்த பிரித்திகா யாஷினி உள்ளிட்ட 108 பேருக்கு தற்போது காவல் நிலைய பணி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அதில், தருமபுரி மாவட்டத்தில் …

Read More

எனது வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்தித்தேன் -திருநங்கை அஞ்சலி அமீர்.

  திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்வதும், பிச்சை எடுப்பதும் தான் இவர்களது தொழில் ,என்ற சாயம் பூசப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பாலினத்தவர்களான எங்களாலும் சாதிக்கமுடியும் என கூறியுள்ளார் அஞ்சலி அமீர்.நான் பத்தாம் வகுப்பை நிறைவு செய்த பின்னர் தான் எனது …

Read More

முழு நீள திரைப்படம் ஒன்றில் நடிக்கவிருக்கும் திருநங்கை “அஞ்சலி”

திருநங்கைகள் சமூகத்தில் இன்னமும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வந்தாலும், மாலிவுட் அதாவது மலையாள திரையுலகம் இதில் ஒரு புரட்சியை செய்துள்ளது என்றே சொல்லவேண்டும். மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி தனது அடுத்த படத்தில் திருநங்கை அஞ்சலி அமீர் …

Read More