காணொளிகள்
ஈழத்து பெண் ஓவியர்களின் «ஓவியமொழி» பற்றிய அனுபவப்பகிர்வும் உரையாடலும்
ஊடறு ஒழுங்கு படுத்திய ஈழத்து பெண் ஓவியைகளின் இன்றைய 12.7.20 சந்திப்பின் நேரடி ஓலிப்பதிவுஇலங்கையிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, ஹட்டன்,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி ,சுவிஸ்,பிரான்ஸ்,லண்டன்,கனடா, இந்தியா;மலேசியா, ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து கலந்து சிறப்பித்த அனைவருக்கும் ஊடறு சார்பிலும் ஓவியைகள் சார்பிலும் நன்றிகள்
Read Moreமும்பை தாராவியின் Covid 19 நிலை பற்றிய கலந்துரையாடல்..இலெமுரியா அறக்கட்டளை & மகிழ்ச்சி மகளிர் பேரவை’ விழித்தெழும் இயக்கம் ஊடறு Zoom செயலியில்
இலெமுரியா அறக்கட்டளை , மகிழ்ச்சி மகளிர் பேரவை’ விழித்தெழும் இயக்கம் ,ஊடறு ஆகிய அமைப்புக்கள் கலந்து கலந்து கொள்ளும் நிகழ்வு
Read More22/6/2020 :- LGBTIQA யினர் எதிர்நோக்கிய இடர்கால் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்
LGBTIQA யினர் எதிர்நோக்கிய இடர்கால் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்
Read Moreஊடறு தன் பயணத்தில் 15 ஆண்டுகளைக் கடந்து 16 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஊரடங்கு காலத்திலும் தேச எல்லைகள் கடந்து உங்களோடு 14/6/2020
சுவிற்சலார்ந்து,ஜேர்மன்,கனடா,லண்டன்,இலங்கை,இந்தியா,சிங்கப்பூர் மலேசியா.நியூசிலாந்து, பிரான்ஸ் ஆகிய இடங்களிலிரூந்து பங்கு பற்றிய தோழிகளுக்கும்/தோழர்களுக்கும் அன்பும் நன்றியும்
Read More“நாங்களும் இருக்கிறம்”
யாழிலுள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியதான “நாங்களும் இருக்கிறம்” எனும் எனது ஆவணப்படத்தினுடைய முன்னோட்டம் உங்கள் பார்வைக்காக. Special thanks to Jonisha and @angel A voice of a society “நாங்களும் இருக்கிறம்”- The voice of …
Read More