சுவிசில் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பெண்

 தகவல் சண் தவராஜா புலம்பெயர் தமிழரின் இரண்டாவது தலைமுறை தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும்  நிலையில் அந்தந்த நாட்டின் உள்ளூர் அரசியலிலும் பிரவேசித்து வருகின்றனர். சுவிற்சர்லாந்து நாட்டின் பேர்ண் மாநிலத்தில் உள்ள தூண் நகர நகராட்சித் …

Read More

Body Language – ஆரதி

சூரிச் பல்கலைக் கழகத்தில் கலைத்துறையில் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் ஆரதி (21) யின் முதலாம் ஆண்டு வேலைமுறை (புரொஜெக்ட்) களில் ஒன்று இது. Title : Body Language concept : பொதுவாக கதிரையில் உட்காருவதில் மனித உடலமைவில் வித்தியாசங்கள் உள்ளன. …

Read More

யுவனிற்றா நாதனுக்கு -எமது வாழ்த்துக்கள்

கனடாவின் மிகப்பெரிய நகரமான ரொறொன்ரோவின்  தேர்தல்களில் போட்டியிட்ட தமிழர்களில் மார்க்கம் கல்விச் சபைக்கான பிரதிநிதி யுவனிற்றா  நாதன், மற்றும் ரொறன்ரோ கல்விச்சபைக்கான பிரதிநிதி பார்த்தி கந்தவேல், ஆகியோர் உடன் மார்க்கம் நகராட்சி மன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் வெற்றி பெற்று …

Read More

ஈழத்தின் பெண் எழுத்தாளர் சிதம்பரபத்தினி எனும் பத்தினியம்மா திலகநாயகம் போல்.

  ஈழத்தின் பெண் எழுத்தாளர் சிதம்பரபத்தினி எனும் பத்தினியம்மா திலகநாயகம் போல். சிதம்பர பத்தினி என்ற புனையெரில் 1963களிலிருந்து சிறுகதைகைள எழுதியவர் ;இவரின் சிறுகதைகளின் கருவாக பெண்ணியம், காதல், குடும்பம் போனறவைகள் ஆகும் இவரின் சிறுகதைகளான தெளிவு, அண்ணா, நிஜமும் நிழலும் …

Read More

ராஜினி திரணகம. 23.2.1954 – 21.9.1989

என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப் படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் …

Read More

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி -சந்திரா தனபாலசிங்கம்

 சந்திரா தனபாலசிங்கம் ஈழத்தின் மதிப்புக்குரிய பெண்படைப்பாளி. சந்திரா தனபாலசிங்கம் இவர் மிகவும் தரமான சில சிறுகதைகளை எழுதியுள்ளார். எங்கே போகி றோம்?, ஆச்சி நல்லூர்போகிறாள், கிழக்கு வெளுக்கும் முதலான  தரமான சிறுகதைகளை எழுதியஅவரின் சிறுகதைகளின் தொகுப்பாக      ‘உருப்பெறும் உணர்வுகள் வெளிவந்துள்ளன. ஈழத்தின் …

Read More

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி கவிதா-1963 ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது சிறுகதைவெளியாகியுள்ளது.

  1963 ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது சிறுகதை கலைச்செல்வி என்ற சஞ்சிகையில் பிரசுரமானது. 1969 -1973 வரை இவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள் நாடகம் போன்ற படைப்புக்கள் வீரகேசரி, மலர்,மல்லிகை, இலங்கை வானொலி, வானொலி மஞ்சரி போன்றவற்றில் பிரசுரமாகின. …

Read More