ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் முன்னணிப் போராளி வள்ளியம்மை

ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் கதையை, அவற்றின் தாக்கங்களையும் வலிகளையும் முன்னணிப் போராளி ஒருவரின் இணையராயும், இன்னொரு இளம் போராளியின் அன்னையாயும் இரண்டாம் நிலையில் நின்று எதிர்கொண்ட ஒருவரின் உண்மை அனுபவங்களின் உணர்வுபூர்வமான தொகுப்பு. அதாவது அறுபது, எழுபதுகளில் இலங்கையின் வட …

Read More

இலங்கைத் தமிழ்ப்பெண் எழுத்தாளர்: பரந்தன் கலைப்புஷ்பா

இலங்கைத் தமிழ்ப்பெண் எழுத்தாளர்: பரந்தன் கலைப்புஷ்பா!இலங்கைப்பெண் எழுத்தாளர்களில் எண்பதுகளில் இலங்கை வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகளில் அடிபட்ட பெயர்களிலொன்று பரந்தன் கலைப்புஷ்பா. மண்டூர் அசோகா, மண்டைதீவு கலைச்செல்வி வரிசையில் ஊர்ப்பெயரை முன் வைத்து எழுதிய பெண் எழுத்தாளர் என்பதால் இவர் பெயர் என் …

Read More

முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (71) எம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளா்

அவரின் சாதனைக்கும் திறமைக்கும் எமது வாழ்த்துகள் பெருமை கொள்கிறோ மா..பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் …

Read More

மட்டக்களப்பில் வாசுகியின் ஓவியக் கண்காட்சி

மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெண்ணிலை வாதக் கலைச் செயற்பாட்டாளராகிய கமலா வாசுகியின் ஓவியங்களின் கண்காட்சி இன்று புதன்கிழமை (05) மட்டக்களப்பு  லேடி மனிங் ட்றைவிலுள்ள இல – 55 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் ஆரம்ப நிகழ்வில், பேராசிரியர் …

Read More

சூடாமணி தெளிவான பார்வையுள்ள, அம்மா பாத்திரத்தை படைத்திருக்கிறார்

1978 – லேயே எழுத்தாளர் ஆர் சூடாமணி தெளிவான பார்வையுள்ள, சுயசிந்தனையுடைய ஒரு அம்மா பாத்திரத்தை படைத்திருக்கிறார் என்று அறிந்தபோது…….. எழுதிய அந்த கைகளை முத்தமிடத் தோன்றியது. அவர் எழுதிய `செந்துரு ஆகிவிட்டாள் !’ சிறுகதையிலிருந்து.“….. மங்களூரிலிருந்த இரண்டாவது அக்காவிடமிருந்து கடிதம் …

Read More

சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் ” அருள் மேரி “

1950 இற்கு முன்பு கொழும்பு  சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் ” அருள் மேரி ” என்றழைக்கப்படும் இந்த தமிழ் பெண் , சுமார் 40 ஆண்டுகள் இந்த கடமையில் இருந்துள்ளார் இவ்வாறான ஒரு பனியில் ஈடுபட்ட …

Read More

ரைம்ஸ்” சஞ்சிகையில் ஈழப்பின்னணி கொண்ட மைத்ரேயின் புகைப்படம் வாழ்த்துகள்.

கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணனை பிரபல “ரைம்ஸ்” சஞ்சிகை அதன் அடுத்த நூறு (TIME100 Next) பிரபலங்களில் ஒருவராக மதிப்பிட்டிருக்கிறது. அரசியல், சுகாதாரம், பொழுதுபோக்கு, கலை, வர்த்தகம் போன்ற துறைகளில் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகின்ற முக்கிய நபர்களது …

Read More