துண்டுப்பிரசுரம் 17.05.2011)

மக்கள் பாரிய மனித அழிவைச் சந்தித்து இரண்டு வருடங்களாகிறது. இது இந்த நூற்றாண்டில் நடந்த பாரிய மனித அவலமாகும். இலங்கைப் பேரினவாத அரசுஇ எம்மக்கள் மீதான ஒரு இனப் படுகொலையை நடத்தியிருந்தது. சிறுவர்கள் – பெண்கள் – வயோதிபர்கள் என அனைவர் …

Read More

கௌரவத்திற்குரிய ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையாருக்கு ஒரு திறந்த மடல்…

சந்தியா எக்னெலிகொட (காணாமற் போன ப்ரகீத் எக்னெலிகொடவின் மனைவி  கௌரவத்திற்குரிய ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அம்மையார், அலரி மாளிகை, கொழும்பு 01 ***** மதிப்பிற்குரிய அம்மையாருக்கு, இவ்வாறு உங்களை அழைக்கும் நான் சந்தியா எக்னெலிகொட ஆவேன். ஜனநாயகத்திற்காகவும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும் …

Read More

எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்

புதியமாதவி, மும்பை எப்போதாவது அருணாவின் நினைப்பு வரும். அப்போதெல்லாம் அவள் இன்னும் இருக்கிறாளா என்பதை அறிய மனம் விரும்பும். அதே நேரத்தில் அவள் இன்னும் உயிருடம் இருக்கக்கூடாது என்று உள்மனம் மவுனத்தில் அழும். அப்போதெல்லாம்உடைந்து போகும் வாழ்வின் நியாயங்களும் தர்மச் சிந்தனைகளும்.

Read More

இருள் மயமான சிறையிலிருந்து எம்மையும் எமது குழந்தைகளையும் காப்பாற்றுங்கள்.பெண் அரசியல் கைதிகள் கோரிக்கை

சந்தியா (இலங்கை) இலங்கையில் பல சிறைச்சாலைகளில் கண்ணீருடன் தங்கள் எதிர்காலத்தை சூனியமாக்கி வாழ்ந்து வரும் பெண் அரசியல்கைதிகள் பலர் தங்கள் குழந்தைகளுடன் சிறைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இப்பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

Read More

வேறு நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரப் போகிறேன் – இலினா பிநாயக்சென்.

“என் கணவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நியாயமற்றது.விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு மனு செய்யுமாறு எங்களுக்கு பலர் அறிவுறுத்தினர்.

Read More

உங்கள் எல்லோரையும் இலங்கைக்கு உயிருடன் வந்து பார்க்க ஆசைப்படுகிறேன் ‐ சவப்பெட்டியினுள்ளிருந்து அல்ல

றிஸானா இழைக்காத தவறுக்காக கடந்த ஐந்து வருடங்களாக இந்தச் சிறையில் நான் அடைபட்டிருக்கிறேன். விரைவில் நான் விடுதலை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம். அதைப்பற்றிப் பரவாயில்லை. ஆனால் நான் ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். அது என்னவென்றால் நான் ஒரு குற்றமும் …

Read More