புகலிட தமிழ்ச் சூழலில் பெண்ணியம் றஞ்சி (சுவிஸ்)

1970களில் பெண்ணின் படைப்புக்கள் பற்றிய கேள்விகள் எழ ஆரம்பித்தன. இந்தக் காலகட்டத்தில் பெண்களின் எழுத்துக்களில் கனதி குறைவாக கருதப்படுவதும் சமூகமதிப்பின்மையும் தெரிந்தது. இதன் பின்னர் உலகளாவிய ரீதியில் இந்த எழுத்துக்கள் பற்றிய பிரக்ஞையும் தேவையும் உண்டாகிற்று. 1980களில் பெண் எழுத்துக்கள் உலகாளவிய …

Read More

“கற்பு” பத்மா அரவிந் (அமெரிக்கா)

புராண கதைகளாக இருந்தாலும் நவீன செய்திகளாக இருந்தாலும் பெண்களின் கற்பு என்ற ஒன்று முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கந்தர்வனுடன் கலந்ததால் கல்லாகி போன அகலிகை, கந்தர்வரின் நிழல் பார்த்ததால் கற்பிழந்தவளாக கருதப்பட்டு, மகனாலேயே தலை கொய்யபட்ட ஜமதக்னி முனிவரின் மனைவி என்று கதைகள் …

Read More

வடிவமைக்கபட்ட குழந்தைகள் – CUSTOMIZED BABIES – -பத்மா அரவிந்த் (அமெரிக்கா)

1984 முதன் முறையாக அலன் ட்ரொவுன்சன் என்பவரின் பரிசோதனை சாலையில் ஒரு அண்டம், விந்தணுக்களுடன் சேர்ப்பிக்கப்பட்டு ஒரு பெண்ணின் உடலில் செலுத்தப்பட்டது.குழந்தை வேண்டுமென்ற பெற்றோர் நாளிதழில் விளம்பரம் கொடுத்திருந்தனர். “அழகான, 25 வயதிற்கு உட்பட்ட, நன்றாகப் படிக்கக்கூடிய பெண் தேவை. விளையாட்டுக்களில் …

Read More

பெண் – சிசுக்கொலை – றஞ்சி(சுவிஸ்)

பெண் – சிசுக்கொலை பெண்சிசுக் கொலைகள் பற்றி;ய ஆய்வு ஒன்றை யுனெஸ்கோ அமைப்பு ஆசிய, ஆபிரிக்க ஐரோப்பா, அமெரிக்க போன்ற நாடுகளில் மேற்கொண்டிருந்த வேளையில் பின்வரும் காரணங்களை இவ்வமைப்பு வெளியிட்டுள்ளது பெண் சிசுக்கொலை, பெண்குழந்தைகள் போதிய அக்கறையுடன் வளர்க்கப்படாததினாலும் சிசுக்கள் மடிவதற்கு …

Read More

பர்தா மீதான பிரான்ஸ் அரசின் தடையும் – றஞ்சி (சுவிஸ், மார்ச்2004

றஞ்சி (சுவிஸ், மார்ச்2004) பிரான்ஸில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட பொதுச் சேவைகளைப் பயன்படுத்தும் போது  முஸ்லிம் பெண்கள் நிகாப் எனப்படுகின்ற முகத்தை மூடும் பர்தாக்களை  அணிவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என அந்நாட்டின் நாடாளுமன்ற நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.‘கடும மதவாதத்தை  பின்பற்றல்’ …

Read More

குழந்தை வளர்ப்பு: விலங்கொடு மனிதராய்…

இன்று புலம் பெயர் நாட்டில் எமது அடுத்த சந்ததி உருவாகிக் கொண்டிருக்கிறது. குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக நிறைய படிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. இது சம்பந்தமாக நிறைய ஆராய வேண்டியுமிருக்கிறது. இவை சம்பந்தமான கருத்துக்கள், வளர்ப்பு முறை, குழந்தைகளை அணுகும் எமது …

Read More

பாலியல்வினைத் தொழில்; -பெண்ணிய நோக்கு – றஞ்சி (சுவிஸ்)

தேடி எடுத்த கட்டுரைகள் சிலவற்றிலிருந்து இக் குறிப்பை தொகுத்துள்ளேன். விபச்சாரம் என்று வழக்கிலுள்ள சொல்லுக்குப் பதிலாக, பாலியல்வினைத் தொழில் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். இச் சொல் பற்றிய மாறுபட்ட கருத்துக்களை நாம் பரிமாறிக் கொள்வது நல்லது என்பதை சொல்லிக்கொண்டு விடயத்துக்கு வருகிறேன். …

Read More