தென்றலின் தவம் –

 தி .வினோதினி உன்வீட்டுச் சாளரங்களையும்  கதவுகளையும்  இறுகத் தாழிட்டுக்கொள்  நான் தவம் இருத்தலையே  விரும்புகின்றேன்  அனற் பொழுதுகளைக்  கடப்பதற்காக  தென்றலை வசியம் செய்யும்  உன் தந்திரத்தில்  ஒருவேளை என் தவம்  கலையக்கூடும்  உன் தந்திரத்தின்  ஒரு பகுதியில்  என் தவத்தைக் குலைக்கும்  …

Read More

மழை இரவு –

ஒளவை மழை இரவு மக்கள் இரவு ,மயங்கும் இரவு கால வெளியில் எத்தனை இரவுகள் கடந்து போயின வியர்த்துக் கொட்டும் இந்த இரவு குளிர் இரவு . பொய்யால் நிறைந்து நிற்கிறது . மனத்தீயில் உடலும் உள்ளமும் எரிந்துருகி எரிமலை எனச் …

Read More

மௌனக்குறிப்பு

– வினோதினி – யாரும் அற்ற பொழுதினில்  மௌனங்கள் பேசும்  பெருவெளியில்  மரணித்துப் போகின்றன  வார்த்தைகள்  வார்த்தைகளின் தொலைதலில்  வாழக்கற்றுக் கொள்கின்றது மௌனம் மௌனம் ஒரு மொழி  மௌனம் ஒரு வார்த்தை  மௌனம் ஒரு குறிப்பு  மௌனங்களின் மொழி  வலிமையானது  மௌனங்களின் …

Read More

பதுங்கல்

மு. ரமேஸ்வரி ராஜா, தாப்பா (மலேசியா) முன்பு தட்டிக்கேட்ட போராட்டம் இன்று தட்டிப்பறிக்க முண்டியடிக்கிறது இருக்கiயின் தராசு இறங்காமலிருக்க நீயா நானா குடுமி பிடியில் அனல் க்கிய கரும்புக்கைகள் இன்று பற்பசை விளம்பரத்திற்கு கைகோர்த்து நிற்கிறது கோஷம் இசைத்த ஜால்ரா வித்துவான்கள் …

Read More

புதைந்த விதை மடிவதில்லை…

– வினோதினி –  முக மூடி மனிதர்கள்  சொல்வதில்லை மூங்கில் காடுகளை எரிக்கப் போவதை எரிந்த காடுகள் கரைவதில்லை எஞ்சிய சாம்பலில் கண்ணீர் சிந்தி காற்று மூங்கிலிடம் புரிவதில்லை இசைக்கான எந்த ஒப்பந்தத்தையும் 

Read More

பூவையர் எழுவது

-த.ராஜ்சுகா -இலங்கை   பூக்கள் பிறந்தது பெண்ணாக -அப் பூவையர் எழுவது தீயாக‌ தாக்கிடும் தீங்கினை அம்பாக -அவர் தாக்கிடுவார் வேங்கையாக   கல்விக்கோலினை ஆயுதமாக -கொண்டு கடந்திடுவார் உலகினை லாவகமாக -குறை சொல்லிடும் நாவுகளை அலட்சியமாக‌ பொசுக்கிடுவார் செயல்களாலே   …

Read More

தோட்டக்காட்டச்சி

 -எஸ்தர் (மலையகம்) திருகோணமலையிருந்து நீ தோற்றுவிட்ட நாளில்தான் வெற்றிகள் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குமுலங்கள் வெளியிடப்பட்டது உன் தோட்டத்து மடுவத்தில் விடும் குழந்தைகளைப் போல உன் முதுகில் கூடைகள் இறங்க மறுக்காது அடம்பிடிக்கும் குழந்தைகளும் கேவி கேவி அழுவதில்லை இப்போதெல்லாம் அவைகளுக்கு …

Read More