நீர்ப் பூக்குழி

– எம்.ரிஷான் ஷெரீப் (நிர்பயா, சேயா, வித்யா, ஜிஷா, ஸ்வாதி, நந்தினி, ஹாஷினி, ரித்திகா மற்றும் பாலியல் வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்காக…) தொலைவிலெங்கோ புகையிரதம் நகர்ந்தபடி ஊளையிடும் ஓசை ஒரு பட்சியெனச் சிறகடித்துப் பறக்கும் மலைமுகடுகளிடையே …

Read More

கலை இலக்கிய சங்கம நிகழ்வு

கலை இலக்கிய சங்கம நிகழ்வு –தகவல் -கண்ணன் அம்பலம்- இடம்: -Römisch- katolische Kirchgemeinde Burgdorf காலம் 04.03.2017 சனி 15.00 – 22.00 மணிவரை பிரதம விருந்தினர் : -மதுரன் பூபாலபிள்ளை ( நகரசபை உறுப்பினர் பூர்க்டோர்வ் ) நிகழ்ச்சி: …

Read More

இடிபாடுகளுக்குள் சிக்குண்ட கவிதை- 5

 ஷாமீலா ஷெரீப் ஏக்கப்பெருமூச்சுக்கள் நிசப்பத்ததை கலைக்கிறது சிதறிக்கிடக்கும் விளையாட்டுப்பொருட்கள் வீட்டை அலங்கரித்து வாசனை பரப்புகிறது ஆங்காங்கே வீசப்பட்டிருக்கும் அவனாடைகள் நினைவுகளை அள்ளிச்சுருட்டி மடிக்கிறது முத்தத்திலும் ரத்தத்திலும் கலந்துவிட்ட உறவும் நனைந்துவிடும் உள்ளமும் கண்ணீரால் கழுவப்பட்டு தனிமையில் வழுக்கி விழுகிறது

Read More

தலைப்பிலி கவிதை

-யாழினி யோகேஸ்வரன்- தேசாந்திரங்கள் கடந்து வந்திருக்கிறாய் நீ உனது வருகையின் பிம்பங்களால் கண்ணாடி முகங்கள் சிதறல்களாய் மாற்றப்பட்டிருக்கின்றன உன் பிரசன்னம் வாயிலோடு நில்லாமல் வலியன் போல சுற்றிக் கொண்டது எனதாழ் மனதில் துரோகம் துப்பிய எச்சிலென தூக்கி வீசப்பட்ட எனதங்கங்கள் இன்னும் …

Read More

நானும் நீங்களும் சந்திக்கக்கூடும்

 – திவினோதினி   உங்களுக்கும் எனக்குமான தேடலில்  நிரம்பிக்கிடக்கிறது மன அறை  யாரும் அறியாத நமக்கான சந்திப்புக்கள்  ஊரடங்கு இரவொன்றின் வெறுமையைப் போலவும்  அதனால் அமைதியான சாலையைப் போலவும்  நிசப்பதம் கொள்கின்றன மழைக்கால இரவொன்றின் இருள் கிழிக்கும்  மின்மினியைப்போல ஒற்றி நகர்கின்றன  வெளிச்சக்கீற்றுக்கள்  …

Read More

தலைப்பிலி கவிதை

-த.ராஜ்சுகா-இலங்கை காய்ந்துபோன இத்தேசத்தின் கறைகள் பற்றி நான் பேசப்போவதில்லை மாய்ந்துபோன மனிதம் பற்றியோ மாற்றமுடியாத உள்ளங்கள் பற்றியோ மாற்றியமைப்பது பற்றியோ நான் பேசப்போவதில்லை… நன்றி மறக்கும் நட்பு பற்றியோ நாகரிகம் மறந்த நளினங்கள் பற்றியோ குழிபறிக்கும் கூட்டங்கள் பற்றியோ குரோதங்கள் வளர்க்கும் …

Read More

லயத்து வீடும் கரத்தை மாடும்

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா கொழுந்த நாம பறிச்சு பறிச்சே கையி காலு முறிஞ்சி போச்சி தேங்கா மாவு குதிர வெல ஒழக்கிறதும் எரிச்சலாச்சு சப்பாத்து இன்றி போனதால புள்ள படிப்பு பாழா போச்சி பட்டணம் போன மூத்தவனின் சம்பளமும் கொறஞ்சி போச்சி …

Read More