தாயே நான் தாகித்திருக்கிறேன்

சமீலா யூசப் அலி (இலங்கை) மரணக்கோப்பையில் வாழ்க்கை வழிந்து கொண்டிருக்கும் இந்த நிமிடம்… இரவும் இன்னுமொரு பகல் தான்! தாயே நான் தாகித்திருக்கிறேன்!! ‘பலஸ்தீன் எங்கள் பூமி’ குருதிச்சொட்டுக்கள் குறிப்பெடுக்கின்றன…

Read More

விஷம் கக்கும் விட்டில்கள்!

 எச்.எவ் ரிஷ்னா (தியத்தலாவை இலங்கை) காந்தல் மலரின் வாசம் எண்ணி – உன் கூந்தலை அளைந்து விளையாடிய போதெல்லாம் பின்னாட்களில் அது தேளாய் கோட்டும் என்று நினைக்கவில்லையடி! உதட்டோர உன் சிரிப்பின் உள்ளரங்கத்தில் ஊர்ந்து திரிந்ததெல்லாம் விட்டில் போல் உரு காட்டி

Read More

Poems on shower Bath “වතුර මල යට කවි” (පරිණාමය හා අනුවර්තනය)

புஸ்பா ரம்லானி திசநாயக்க(Pushpa Ramlani Dissanayake) ඉස්සර සුවඳ සබන් ෂැම්පු ආදේශ විය පසු කල කන්ඩිෂනර් එක්වුණා එයටම ෂවර් ජෙල් තව කලකද තවත් හොඳට නාගන්න

Read More

கூட்டு வாழ்க்கை

பொன்னையா சுதர்சினி (காவத்தை.இலங்கை) குளிர் குத்தும் விடிகாலை விரைந்து –  குளிர் பரவும் இரவில் நுழைவேன் வீடு பஸ்ஸிற்குள் சுயத்திற்கான போர்…. பசிஇ தாகம, களைப்பு, கவலை இடையில் இவைகளின் ஆட்டம்…

Read More

ரத்தினப் பிரளயம்

–– தாரா கணேசன் (இந்தியா) அறுந்துபோன விநோத கனவுப்பாடல் போலிருந்த இரவின் குரல் பறவையின் சிறகசைப்பென மீண்டுமொரு முறை கிசுகிசுத்தது நேற்றைய கனவின் புதிரை

Read More

மேடை

க.ஆஷா,  கெட்டபுலா (இலங்கை) அலங்கரிக்கப்பட்டப் பொய்களுக்கெல்லாம் ஆசனமிட்டு அமர்த்திய அந்த மேடை ஏசி வாசிகளாயும் சில ஓசி வாசிகளாயும் அங்கே சில தேசவாசிகளின்

Read More

நீரின் கருமை

சலனி (இலங்கை) அமைதியாக உறங்கும் நீர்ப்பரப்பின் கருமை நிறம் கூடி இன்னுமின்னும் ஓயும் கரைகளில் ஒதுங்கிய மரங்களின் சயனநிலை சொல்லும் ஊமைக் காற்று இப்போது நீ அருகிருக்க காண்கிறேன்

Read More