கவிதை
கவிஞனைச் சந்திக்க நேர்ந்தால்.
புதியமாதவி மும்பை (இந்தியா) கவிதையைப் போல கவிஞனின் உள்ளம் அப்படியொன்றும் அழகானதல்ல.! அவன் இதயம் ***** கவிஞனின் கவிதையை ரசித்தால் வாசியுங்கள் மீண்டும் மீண்டும்.. வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மனப்பாடம் செய்துகொள்ளுங்கள் அடிக்கடி நினைவுபடுத்திப் பாருங்கள்
Read Moreஅதிஷ்டத்தின் ஆயுள்
கிருஷ்ணகுமாரி பலாங்கொடை ,இலங்கை அந்தரத்தில் அந்தகால் ஆட்டம் காட்டி நிற்க செந்தளித்த முகத்துடன் வந்தவன் இளைஞன் உள்ளத்தை மறைத்துக்கொண்டு வரம் கேட்கும் பிச்சைக்காரர் தொல்லைகள் பல தொடர தொங்க விட்டேன் தலையை நான்
Read Moreமொழிபெயர்ப்புக் கவிதை
கவிஞர் குறித்து…இலங்கையில் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிதாயினி சஜீவனி கஸ்தூரிஆரச்சி,ஒரு சட்டத்தரணியாவார்.இதுவரையில் இவரது ‘Gangadiyamathaka’, ‘Ahasa thawamath anduruya’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.இரண்டும் இலங்கையில் விருதுகள் பெற்றுள்ளன. மூலம் – சஜீவனி கஸ்தூரி ஆரச்சி தமிழில் – எம்.ரிஷான் …
Read Moreமுட்கம்பி
-உமா- (ஜேர்மனி) -கடத்தப்படும் பிள்ளைகளின் திசையறியா பெற்றோரின் விம்மல்களும் சிதைக்கப்படும் பெண்ணுடலின் மௌனங்களும் என்னிலும் கூரியதாய் என்னைக் காயப்படுத்தின- **** தன் புத்தம் புது இறகுகளைக் கொண்டு பறந்து திரிந்து களைப்புற்ற குருவிக்குஞ்சொன்று என் மேல் அமர்ந்ததும் அகப்பட்டுத் தன்னைக் கிழித்துக்ககொண்டது.
Read Moreஇப்பொழுது நான் வளர்ந்த பெண்
மூலம் – ஏ.ஷங்கரீ (சிங்கள மொழியில்) – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,(இலங்கை) ( நான் மலராக இருந்தேன். இப்பொழுது கல். நான் காற்றைப் போல திரிந்தேன் இப்பொழுது தேங்கிய நீரோடை போல அமைதியானேன் தண்ணீரைப் போல பாய்ந்தோடினேன் இப்பொழுது பனிக்கட்டி போல …
Read More