“பிறெளவ்பி” யின் (மட்டக்களப்பு) இரு கவிதைகள்

துருவம்  விலகாத இருள் ஒளிர ஊடுருவும் கண்கள் அச்சமின்றி அங்கலாய்புடன் விரிகின்றன. வாழ்க்கைக் கூண்டில் அபத்தம் வேரூன்றிற்று! சுற்றி வர ஏதேதோ ரகசியங்கள் சுமந்து நழுவ…

Read More

“யாழினி”யின் மூன்று கவிதைகள்

வலி பத்து மாதம் பெத்தெடுத்த தாய் மறந்து பருவ வயது வரை வளர்த்தெடுத்த தந்தை மறந்து ஒரே வயிற்றில் இருந்து பெறப்பட்ட சகோதரம் மறந்து உற்றார்,ஊர், கொண்ட காதல் மறந்து வாழ்வின் ஆதாரம் பணம் என்று வெள்ளைக்காரன் காலடி தொழ புறப்பட்டு விட்டன எம் உறவுகள்

Read More

உமது நிர்வாணம் அவமானமல்ல…

–    அனுராதா- ஆயிரமாயிரம் ஆண்டு ஆணாதிக்க பெரு நோயால்… …அழுகிப்போன ஆண்குறி… புளுத்துப் போன மூளை வீரப் பிணங்களைப் புணரும் பேடிப் பிணங்கள் வீரச்சாவடைந்த பெண்புலியின் முலையறுத்து தேகம் சிதைத்து அம்மண உடல்மீதமர்ந்து எக்காளமிடுகின்றன…

Read More

நம்பிச் சாதல்

பிறெளவ்பி ( நுண்கலைத் துறை உதவி விரிவுரையாளர் – கிழக்குப் பல்கலைக்கழகம் மட்டகளப்பு. இலங்கை) வீழ்ந்து சிதறுகின்ற கண்ணீர்த் துளியிடம் வினாவ முடியுமா – எந்தன் வாழ்க்கையின் நியதி இதுதானா என…..! மனசினுள் ஏதேதோ வைத்து – தினம் தினம் வார்த்தைகளால் …

Read More

யாழினியின் இரு கவிதைகள்

நிறைவேற்றப்படாத ஆசைகள் கொட்டும் அருவியிலும் குளிர்ந்த தென்றலிலும் பச்சை வயல்களிலும் பனி செய்யும் பூமியிலும் காலாற நான் நடந்தால் கவலையெதுவும் தெரியாதே

Read More

நசுங்கிக் கிடந்து நலிவுறும் நாட்கள்

பிறெளவ்பி,  (மட்டக்களப்பு இலங்கை) (யாழினி, பிறெளவ்பிஆகிய இருவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர் அவர்களின் கவிதைகள் ஊடறுவில் நன்றியுடன் பிரசுரமாகின்றது.) ****** நானிழக்கும் சுயங்களின் முகவரிகள்.. ஏனிழந்து போகின்றன என்றறிய முடியாது திணறும் கணங்கள்.. என்ன செய்வதென்றியாது ஏங்கும் பொழுதுகள்.. …

Read More

அவள் வாழ்க்கை -சமீரா பேகம்(மலேசியா)– ஆயிரம் ஆயிரம் கனவுகள்…கற்பனைகள் எதிர்பார்ப்புகள்.. அத்தனையும் மனதில் சுமந்து. .மணமேடை ஏறினால் ஒரு மாது..! மாலை மாற்றி முடியும் முன்பே தொலைந்து போயினர் பள்ளி தோழிகள்.. மனக்கனவுகள் அத்தனையும். ஒவ்வொன்றாய் விடை பெற்றுச் செல்ல. ஏக்கத்துடன் …

Read More