தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு,இலங்கை) இவர்கள் சொன்னாலென்ன? நதியின் கரைகளிலே நான் நளினம் பழகையிலே-இவள் ஒரு ஆட்டக்காரி வீதியின் நடுவே நான் மரதன் ஓடுகையிலே-நான் வீட்டுக்கு உதவாதவள் ஆண்மகனை எதிர்த்து நான் கேள்வி கேட்கையிலே-இவள் ஒரு

Read More

புரிதல்

உமா (ஜேர்மனி)  ஆத்திரத்தில் என் மீது அள்ளி வீசப்பட்ட வார்த்தைகள் வீடெங்கும் சிதறி விழுந்தன. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஆழம் நிறைந்த இரகசிய  இடங்களில் ஒளிந்து கொண்டவை போக மிஞ்சியவை தங்கள் முகங்களைக் குப்புற வைத்துக் கொண்டு அரவமற்றுக் …

Read More

இடம்பெயர் முகாமிலிருந்து

மொழிபெயர்ப்புக் கவிதை “முகாமின் முள்வேலியில் விஷக் கள்ளிகள் மலரட்டும் தந்தை பெயரறியாமல் பிறக்கும் பிள்ளைகளுக்கு முள்ளின் விஷம் உணர்த்தட்டும்” மூலம் – சுபாஷ் திக்வெல்ல தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை **** அந்தகாரத்தில் மூழ்கிப்போன சாபமிடப்பட்ட இரவொன்றில் நெற்றிப் பொட்டை …

Read More

நிலம் அகழ்ந்தே நிழல் விதைத்தவள்

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி உயிரே உருகி ஒழுகும் ஓயாப் பணிகளையும் கோடிமுறை ஊடறுத்துப் போகுதே… இதயக்கிண்ணமதை நிறைத்து நுரைத்து பொங்கி வழிந்தோடும் உன் ஞாபக அதிர்வுகள் வரிவடிவமாகலின் வலிகள். இதோ… முற்றத்திலே நீ நட்ட மாமரங்கள். துளிர்த்துக் கிடக்குமதன் தங்கத் தளிரும் …

Read More

அ-ப்-பா.

– நளாயினி  தாமரைசெல்வன்  (சுவிஸ்) அ-ப்-பா. எனக்கும் அப்பாவுக்கும் நெடுகப்போட்டி. அடிக்கிறாரோ இல்லையோ வைத்த தடியை காணம் காணம் என்றபடி பூவரசம் தடி சீவிவைக்க மறப்பதே இல்லை. நானுமோ எடுத்தெறியாமல் விட்டதே இல்லை.

Read More

மொழி சொல்லும் உன் அழுத்தங்கள்

பிறெளவ்பி (மட்டக்களப்பு ) என்னைக் கைது செய்து மௌனிக்க வைத்து                                      தடுமாற்றித்                                        தீண்டித் தழுவி என்னை உனக்கே அர்ப்பணம் சென்கிறாய்.!

Read More

நிலம் – ஃபஹீமாஜஹான்

1)  ஆற்றின் மடியூறிச் சேற்று வெள்ளம் பாய்ந்தோடும் கார் காலங்களில் தண்ணீருக்காக அலைந்து நொந்தவள் தன்னந்தனியாக நிலத்தை அகழ்ந்து தெள்ளிய நீர்க் கிணறொன்றை உருவாக்கினாள் அவளாக மண் குலைத்துச் சுமந்து குளிர்ந்த நிழலை வைத்திருக்கும் குடிசையொன்றையும் கட்டியெழுப்பினாள்

Read More