வெற்றிகள் உன்னை ஆளட்டும்!

வெலிகம ரிம்ஸாமுஹம்மத் ,(இலங்கை) துன்பங்கள் உன் நெஞ்சில் முட்டுகின்றதா? துயரங்கள் உன் கதவைத் தட்டுகின்றதா? இதயமே இடிந்து போனதாய் சாய்ந்து விடாதே! எதுவுமே கிடைக்காதது போல் ஓய்ந்து விடாதே!

Read More

வேட்பாளனின் மனைவி அல்லது ஒரு ஓட்டுரிமை

-பெண்ணியா- தேர்தலுக்கான மிக மோசமான ஒரு நாளில் எனது வாக்களிக்கும் சுதந்திரத்தினை மிகக் கவனமாய்ப் பாதுகாக்கத் தொடங்கினேன்

Read More

குமாரத்தி

 குமாரத்தி (ஆழியாள்) என் தந்தையரின் வாயில்கள் எப்போதும் எனக்காகத் திறந்தே கிடக்கின்றன தூபங்களின் வாசனையோடு விளக்குத்திரிகளின் பித்தளை வெளிச்சத்தோடு கருங்கற் படிகளோடு என் தந்தையரின் வாயில்கள் எப்போதும் திறந்தே கிடக்கின்றன.

Read More

தஸ்லீமா நஷ்ரீன்

சௌந்தரி (அவுஸ்திரேலியா) எந்தவோர் புரட்சியான கருத்தும் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஒரு காலத்தில் முடியாதவையாகவும் புரட்சியானவையாகவும் பலரது எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்ட எத்தனையோ பல கருத்துக்கள் இன்று சாதரணமாக பலராலும் பயன் படுத்தப்படுகின்றன. ஆதலால் தஸ்லீமா நஷ்ரீனின் பேனாவின் கூர்மை …

Read More

ட்ரோஜனின் உரையாடலொன்று

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (Sajeewani Kasthuriarachchi,-சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் —  இது என்ன விசித்திரமான தேசம் கைக் குழந்தைகள் தவிர்த்து ஆண் வாடையேதுமில்லை எல்லோருமே பெண்கள்

Read More

யாழினியின் தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு, இலங்கை)   இரவுகளே விழித்திருங்கள் என் சிந்தனைக்குமிழிகள் வெளிவரா வண்ணம் கண்ணீர்த்துளிகள் தலையணையுடன் உறவு கொண்டாடாமல் இருக்க பயம் கொண்ட மனச் சுமையை அறியாதிருக்க என் மூச்சுக் குழாய்கள் நெருடாமலிருக்க பற்களெல்லாம் புன்னகை பூச்சை மெழுகி இருக்க …

Read More