திருமண நாள்

எஸ்தர் விஜித்நந்தகுமார்,திருகோணமலை-இலங்கை அதிகமாக மிக அதிகமாக இந்த நாள் நெஞ்சை அழுத்தும் புரிதலின் தவறுகளில் இருந்து நீ விலகிப்போன காலத்தில் மிக மிக கோபத்துடன் உந்தன் உறவை துண்டித்து வேகமாக வாழ்வொன்றை செய்தேன். மிக நெகிழ்தல் மிக்கவை உன் வார்தைகள் என …

Read More

“ஆஷிகா”வின் இரண்டு கவிதைகள்

ஆஷிகா, கொழும்பு – 12 இலங்கை நாளை… நோயின் கூடல் உடம்போடு மனதின் பிணியால்… துணைக்குரியவன் தொலைவினில் துன்பங்கள் அருகினில்… காதலுக்காய் தேடுகிறேன் காமத்திற்காயல்ல கட்டியவன் சென்ற திசையில்…

Read More

யாழினியின் தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு,இலங்கை) தட்டி அழைத்த கைகள் -இன்று சட்டென விலகிக் கொண்டன. உற்சாகம் கொடுத்த பேச்சுக்கள் -இன்று குரலற்றுப் போய் விட்டன. வினயமாய் செயல் தந்த நேரங்கள் -இன்று எரிச்சலோடு சொல்லப்படுகின்றன. உன் உள்ளப் பாராட்டுக்கள் -இன்று என்னை எள்ளிக்கொண்டாடுகின்றன.

Read More

சருகாகி…

பிறெளவ்பி (மட்டக்களப்பு, இலங்கை )   முடியாது என்ற பின்பும் முயல்கின்றேன் ! மனதில் ஒருத்தி மஞ்சத்தில் ஒருத்தி ….  ஜீரணித்து கொள்ளலாமோ ?  காரணமில்லா காரியங்களை வகுத்து கொண்டு மனசெல்லாம் உன் நினைவுகள் நிறைந்திருக்க மீண்டும் தனிமையை பரிசளிக்கிறாய் ! நிஜ பிரியத்தை …

Read More

தோழி செங்கொடிக்கு – மாலதி மைத்ரி

பெண் சமைப்பாள், படுப்பாள், பெற்றெடுப்பாள், விற்பாள் இழிவுபடுத்தப்பட்ட பிம்பங்களாய் பெருகி வழியும் வெளியில்   தினம் தினம் செத்துமடியும் உடலை சுமந்து திரியும் சடலங்களுக்கு மத்தியில் உடலையே ஆயுதமாய் உயர்த்தி பிடித்தாயோ

Read More

MAMA

-பெண்ணியா ஒரு முறை முத்தமிட்டேன் பிறகு நடந்து கொண்டே இருந்தேன் திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டே இருந்தேன். உனது காலடியில் இருந்த எனது நாட்களுக்குள். நினைத்துப் பார்க்கிறேன்

Read More

தவளை ராணி

கி.கலைமகள் (இலங்கை) தவளை ராணி அந்த நீண்ட பாதையைக்கடக்க காத்திருந்தாள் பாதைகளில் பாம்புகள் நெளிந்தன பாம்புகளை தூங்க வைத்து பாதையினை கடப்பதற்கு கதைகள் சொல்ல தொடங்கினாள் ஒவ்வொரு கதைகளும் நீண்டன

Read More