வர்ணனைகளுக்கு அப்பால்…

 — லறீனா அப்துல் ஹக– (இலங்கை)   உன்னுடன் வாழ்வு பிணைக்கப்பட்ட போதே – என் பெயரை… சுயத்தை… தொலைத்துவிட்டேன் பின்தூங்கி முன்னெழுதல் பூமியாய்ப் பொறுமை பேணல் இன்னும்- முடிவில்லாப் பல பணிகள் எழுதாத விதியாயின

Read More

கர்ப்பிணிப் பெண்

        -பெண்ணியா-    ஒவ்வொரு நாளிலும் கர்ப்பிணிகளைத் தேடுகிறேன், வீதி நெடுகிலும் போக்குவரத்து நெரிசலுக்குள்ளும். பேச்சு கர்ப்பமடைதல் பற்றி

Read More

நான் பெண்

 — லறீனா அப்துல் ஹக்–      (இலங்கை)    நான் பெண் என் சின்னஞ்சிறு உலகம் எப்போதும் இருட்டுக்குள்!   என் இரவுகள்… நிலவோடு நட்சத்திரங்களை தொலைத்துவிட்டன

Read More

மணமுடித்து எட்டு வருடங்களின் பின்…

– ஆங்கிலத்தில்: மம்தா காலியா-     – தமிழில்: லறீனா அப்துல் ஹக் (இலங்கை)     திருமணமுடித்து வருடங்கள் எட்டாக… முதன்முறையாய் – எந்தன் பிறந்தகம் சென்றேன். “நீ மகிழ்வோடிருக்கிறாயா?” பெற்றோரின் கேள்வியின் அபத்தம் புரிந்து வாய்விட்டுச் சிரித்திருக்க வேண்டும் …

Read More

21.1011 அன்று www.gtbc.fm வானொலியில் இடம்பெற்ற நிலாச்சோறு நிகழ்ச்சி பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள்

21.1011 அன்று www.gtbc.fm வானொலியில் இடம்பெற்ற நிலாச்சோறு நிகழ்ச்சி அமைந்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்த யமுனா ராஜேந்திரன் – கருத்தாளர்களாக பங்கு கொண்ட றஞ்சி – ஆழியாள் – புதியமாதவி ஆகியோரின் குரல்களை கேட்க இங்கே …

Read More

விவாகரத்தின் பின்னர்

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,  –இலங்கை உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண் அவளது இரு புறமும் சிறு குழந்தைகளிரண்டு  கீழே முற்புதர்கள் கற்சிதறல்கள்

Read More

தலைப்பிலி கவிதை

  கி.கலைமகள் (இலங்கை) 1. கைகளை  உள்ளே நுளைத்து  நீர் கொண்டு பிசைந்து காய்த பின்னும்   விரல்களின்; இடுக்குகளில் உதிராமல் ஒட்டியிருக்கும்  மண் மண்ணின் ஓவ்வொரு துகள்களிலும் ஒட்டியிருக்கும் ரத்த துளிகள் பற்றி தெரியாது அவளுக்கு

Read More