நீண்ட கனவு

சந்திரலேகா கிங்ஸிலி அது ஒரு நீண்ட கனவு நிஜங்களால் ஆன கனவு அந்த கனவுக்குள் புதையல்கள் இல்லை திடீரென உணர்வுகள் மாறாது உணர்ச்சி வெடித்து சிதறாது எப்பொழுதோ நடப்பது போல் எதுவும் நடக்காது ஜிலு ஜிலு நடைகள் மினு மினு இராஜாக்கள் …

Read More

உயிரை கசக்கி பிழிந்து உலர்த்தி சலவை செய்யும் உயிர் இயந்திரங்கள்…!!!

அரசி மனிதங்கள் மரத்து மரமான யுகத்தில்.. மரணத்தை நேசிக்கும் மனிதர்களில் ஒன்றாய் நானும் மனித வாசம் அற்ற இருட்டில் தனியாக நீயும் தவற விட்ட வாய்ப்பு ஒன்றால் தனியாக அந்நிய தேசமதில்…. தடைகளை தாண்டியும் தலை குப்புற விழுந்து எழுந்தும் தமிழனின் …

Read More

மவுனவெளி

-புதியமாதவி –(மும்பை) என் ஆகாயத்திளிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கருமேகங்கள்  களவாடப்பட்டன. என் தோட்டத்திலிருந்து பறித்துவந்த பச்சையங்க்களை குரோட்டன்ஸ் இலைகள் பூசிக்கொண்டன ஈரம் கசிந்த என் பூமி வெப்பத்தால் வெடித்து வாய்ப்பிள ந்து கிடந்தது.

Read More

என்னால் எழுத முடியவில்லை

புதியமாதவி (மும்பை) என்னால் எழுத முடியவில்லை அடுக்களையில் ஆத்தங்கரையில் வயக்காட்டில் வாய்க்காலில் குளக்கரையில் கொள்ளைப்புறத்தில் ஒதுங்கும்போதெல்லாம் ஓசையின்றி வளர்த்த என் மொழி உயிரூட்டி வளர்த்த என் மொழி குறிகளைக் கொண்டு கடித்துக்குதறி துடிக்க துடிக்க சிதைத்து போட்டாய் என்னால் எழுத முடியவில்லை.

Read More

திருக்கோணமலை பெண்கள் சமாசம்

உரிமைகள் தேடிச் சென்ற உறவுகள் தொலைந்ததென்ன உறவுகள் இல்லை என்றால் ஒரு உரிமையும் கிடைப்பதில்லை ஒரு சோகம் வருகையில் கண்ணீர் பெருகி போனதே அந்த உறவின் முகவரி இன்னும் அறியவில்லையே இந்த வாழ்கையே அந்த உறவுதான் அதை தேடி தேடி தேடும் …

Read More

குழுநடனம்

கவிதா (நோர்வே) சமுத்திரம் தாண்டிக் கண்ட தரையெங்கும் பரந்து கிடக்கிறது மேடை உதிர்ந்த கனவொன்றை விடிந்த பகலொன்றில்  ஒட்டும் முயற்சியாக ஆதிகால முதல் மனிதராய் நிறம் பூசிய கூத்தர்கள்  வினோத ஒலிஎழுப்பி நிர்வாண நடமிட மேடை நிகழ்வ தொடர்கிறது என்றோ முளைக்கும் …

Read More