பிறக்கப்போகும் சிறுமி

கவிதா (நோர்வே) உடல் முழுதும் இறக்கைகளோடு முதலாம் நூற்றாண்டின் சிற்பிகள் வசிக்கும் நகரத்திற்குள் அவள் பிரவேசித்தாள் அவளது ஆக்கும் திறனோடு மோதி பெருமதில்கள்; உடைந்தன ஆங்காங்கே நின்ற விருட்ச மரங்களின் கிளைகளோடும் இலைகளோடும் அவள் பாடினாள்

Read More

குணா  -இலங்கை என் பாதைகள் தனிமையில் பயணிக்கத் தொடங்கி பல காலம் ஆகிவிட்டது முடிவற்ற பயணமாம் முடிவிலியாத் தொடர்ந்தாலும் முடிவிலுமோர் எதிர்பார்ப்பில் முற்றுப்பெறுமா? அல்லது என் மூச்சு…

Read More

1.கருமை -2.பட்டுப்போன்ற சொற்கள்

எஸ்.பாயிஸாஅலி .கருமை அகல மேசையின்நடுவிலே பின்புறம் சிவப்புரசம் பூசப்பட்ட வட்டவட்டக் குழிவாடிகளும்  மெல்லிய குண்டூசிகளுமாய் தொடங்கிற்று ஒளியியல் தொடர்பான அச்செயற்பாடு.   குற்றுவதும் பிடுங்குவதும் இடமாற்றி மாற்றி ஆடிகளை நடுவதுமாய் நட்சத்திரங்களுக்குள் நானுமொன்றாய்………. பஞ்சுமேகங்களுக்குள் விரைகிற இன்னுமொரு துண்டுமேகமாய் மாறிப்போகும் பொழுது …

Read More

குவெர்னிகா!

 போல் எல்யூவாட் (Paul Eluard)) இன் ‘குவர்னிக்கா’  -தமிழில்–கெக்கிறவா ஸ-லைஹா  – குவெர்னிகா! போஸ்க் தேசத்தின் பாரம்பரியத் தலைநகராம் பிஸ்கேவ் பகுதியில் சிறுநகர். போஸ்கின் சுதந்திரனதும், பாரம்பரியத்தினதும் புனித அடையாளச் சின்னமாகியிருப்பது கருங்காலி (சிந்தூர) ஓக்  மரமாம். சுதந்திரமான மென்னுணர்வுகள் குவெர்னிகாவின் …

Read More

இறுதிக் கவிதை

-மஞ்சுள வெடிவர்தென -தமிழில் -ஃபஹீமா ஐஹான்- வாருங்கள் எல்லைகளைக் கடந்து கொண்டு தந்ததாதுவை வணங்கி… மார்ச் மாத மத்தியில் பௌர்ணமியினுடே சிங்கக் கொடி அசைந்தாடுகிறது சந்திரனிலிருந்து  கிரணங்கள் அல்ல சிங்கத்தின் உரோமமே வீழ்கிறது. உள்ளங்களில் அருளுரைகளும் பௌத்த சுலோகமும் எதிரொலிக்கின்றன வாருங்கள் …

Read More

மனிதா

அச்சம் உன் இதயத்தில் வாழும் அரக்கன் உன் பலத்தை விழுங்கும் பகைவன் நீ நிமிர்ந்தால் வெற்றி குனிந்தால் தோல்வி இலட்ச மேடை அமைக்கும் அட்சய பாத்திரம் உன் மனம் நீ ஏழையில்லை கோழையுமில்லை செயலை செப்பனிடு! மாயக் கவர்ச்சியில் மயங்காதே ப+விலே …

Read More