தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (இலங்கை) உயிர்த்த பறவை ஒன்று உயிர்ப்பின்றி வாழ்கின்றது இறந்த காலங்களெல்லாம் துயர் மறந்து வாழ்ந்த அது உயிர்த்த பொழுதினில் மட்டும் உளம் நொறுங்கிப் போனது

Read More

பிரிந்து செல்வதில் பிழையென்ன???

த.எலிசபெத்(இலங்கை) ஒத்துப்போகவில்லையெனில் விட்டு விலகுதலில் தவறேது பத்துத்திங்கள் கழித்து அத்துக்கொண்டு செல்வதிலும் பித்துக் கொ(ல்)ள்ளும்வரை பிதற்றித்திரிவதிலும் பிரிந்து செல்லுதலில் தவறேது???

Read More

தலைப்பிலி கவிதை

த.எலிசபெத் -(இலங்கை) காதலிக்கவென்றால் ஒரு பொண்ணுமட்டும் தேவை -அவளை கல்யாணம் கட்டவேண்டுமென்றாலோ அழகிருக்கனும் கொஞ்சம் அந்தஸ்துமிருக்கனும் படித்திருக்கனும் லேசாய் பளபளப்புமிருக்கனும் தொழிலிருக்கனும் அதிலும் கொழுத்த வரவிருக்கனும் மெலிவாயிருக்கனும் மேனி பொழிவாயுமிருக்கனுமாம்

Read More

மரியாட்டு

நன்றி – கரந்தை ஜெயக்குமார்   அந்தப் பெண்ணின் வயது வெறும் பதினொன்றுதான். சின்னஞ்சிறு பெண். அப்பெண்ணை, ஒரு பாறையை ஒட்டி இழுத்து வந்தான் ஒரு பையன். அப்பெண்ணின் வலது கையைப் பிடித்து இழுத்து, பாறையின் மீது படுத்த வாக்கில் வைத்தான். …

Read More

அல்லாஹ்வின் சந்நிதானத்தில்

எச்.எப். ரிஸ்னா தியத்தலாவ – ஒரு கிராமத்து நதியின் குளிர்ச்சியாக நீ எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கின்றாய்.. ஒரு நிலாக்கீற்றின் ஒளி போல நீ நீங்கிச் சென்றாலும் எமக்குள் வாழ்க்கின்றாய்..

Read More

ராஜாளி

 கெகிறாவ ஸஹானா கால்களைத் தூக்கி மடித்து வைத்தபடி வானிலே வட்டமிட்டு ஊனைத் தேடுகின்றேன். அது என் வாழ்க்கை. கொடுநகமும் கூர்வாளும் என்னுடம்பு. என்றாலும் மற்றநேரங்களில்  ஒரு வலையாய் விரிந்து  அன்புப் போர்வையை வீசுகிறேன் பூமியின்மீது.

Read More