துயரம் விழுங்கிய துணிகர விபத்து

யாழினி யோகேஸ்வரன் (இலங்கை) மண் சுவாசித்த மனித உயிர் அத்தனையும்-இன்று மண்ணுள் வாசிப்பின்றிக் கிடக்கின்றன. ஆதாரமற்ற அருவங்களாய், உருவங்கள் தொலைத்து உருக்குலைந்தே போயின உழைத்து வலித்த உடல்கள். புகை மூட்ட இடைவெளியில் கண் இமைப் பொழுதுகளில் -எம் கண் விட்டு மறைந்தன …

Read More

இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது

– ஷஸிகா அமாலி முணசிங்க தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் குறிப்பு – அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும்  –ஷஸிகா அமாலி முணசிங்க கன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில் …

Read More

இ. சாந்தகலாவின் தலைப்பிலிக் கவிதை

இ.சாந்த கலா (கோலாலம்பூர் மலேசியா ) அன்புத்தோழி. . .! நீ சென்ற பிறகு இன்னும் சிலர் தோழிகளாயினர் உன்போல் கைகொடுத்து கண்ணீர் துடைக்க ஒருவரும் இல்லை

Read More

“நீ” வரும்வரை…!

 – ஆதிலட்சுமி- தூக்கமில்லா இரவுகளாய் கழிகிறது என் காலம்… உனக்கான பாடல்களை இசைக்கிறது மனம், சிட்டுக்குருவியென உன்னை நீ உணர்த்திய வேளைகளில், நீ பீனிக்ஸ்பறவை என எனக்குள் உணர்ந்தேன். ஆதலால் மகளே, நீ கீழ்த்திசை நோக்கி சென்றபோது

Read More

சொல் நான் உயிரோடு இருப்பதாக…

-கி-கலைமகள் (இலங்கை) என்னை விசாரிப்பவர்களுக்கும் நம் மீது அனுதாபப் படுவவர்கள் – என காட்டிக் கொள்பவர்களுக்கும் சொல் நான் உயிருடன் இருப்பதாக பால்குட பவனிகளிலும் நீதான் முன் செல்வாய் என்பது எனக்குத் தெரியும் விடுதலை செய்யப்படவிருக்கும் பட்டியல்களிலும் உயிரோடிருப்போரின் பட்டியல்களிலும் எனந்னைத் …

Read More

புலம் பெரும் வானம்பாடிகள்

விஜயலட்சுமி சேகர் (மட்டக்களப்பு ,இலங்கை)   நாம் மீன்களல்ல வற்றிய குளத்தில் வாழ்வை இழக்க… வானம் பாடிகள் நாம்….. தூரம் போய் தாகம் தீர்க்கும் வானம் பாடிகள். தொடரும் எம் இருத்தலில்…. ஒரு குடம், இரு குடமாய் பல குடமாய் தண்ணீர் …

Read More

முத்தல் விதைகளின் பிஞ்சுத்தாகம்

சலனி (இலங்கை) கவிதை ஒன்றுக்கான அத்தனை முனைப்புகளுடனும் இந்த பின்னேரம் சாத்தியமாகியிருக்கிறது. ஒளிபட்டுக் கலங்கும் இலைப்பரப்புகளை நீவிய விழிகளுடன் மணல்களைத் துளாவிய பாதங்களை.. —- ஒரு உயர்ந்த பொதுநிறமான தாடிக்காரன் தடைபடுத்தி விட்டான்.. மிலேச்சத்தனங்களின் பிரதிபலிப்புகளுக்காய்

Read More