ஒப்பனை இல்லா காணி ஒரு சாணும் வேணாம்…..

ஸ்ரீ- -லுணுகலை இந்த ஆசைத்தேவையின் ஆயுளானது – ஆண்டுகள் இருநூரை தாண்டிக் கடந்தது. குருத்திலே கொய்து கொய்து வைப்பதால், மரமெனும் குலம்விட்டு, நிஜம்தொலைத்து போயிற்று- இந்த தேயிலைகள் ஒப்பவே எங்கள் தேவைகளும்… மலையுச்சிகளிலும் பள்ளத்தாக்குகளின் விளிம்புகளிலும் பாடுபட்டுழைக்குமென்றன் பாட்டாளி மக்களின் பசிக்கு …

Read More

கால் பட்டு உடைந்த வானம்

எஸ்தர் நந்தகுமார் -(திருகோணமலை.இலங்கை) இருவரும் பார்க்கவும் தொடவும் இயலாத வெட்டவெளியில் புள்ளிகளாக மறைந்துக் கொண்டிருக்கிறோம். காலங்கள் வெறும் ஏமாற்றுப் பயணியாhய் காற்றுப்போல் தொடருகின்றது. ஒரு காலத்தில் உன்னை தவிர்த்து என்னால் எதையும் சிந்திக்கவில்லை. நானொரு பட்டத்து ராணியாய் உந்தன் தேசத்து அரண்மனைகளில் …

Read More

பின்னைய வாசிப்பு

-ஆழியாள்- எல்லா விதைகளின் பின்னாலும் ஒரு மரமிருக்கிறது   கறுப்புத் தோலில் சுண்டித் தெறிக்கும் அவனது இளமையின் வனப்புக்குப் பின்னால் கோடுகள் விழுந்த அடிவயிற்றில் மெல்லிய சுருக்கங்கள் கொண்ட  ஓர் தாய் நினைவுக்கு வருகிறாள்.    நந்திக்கடலின் பின்னால் அணுவாயுத வல்லரசுகளின் …

Read More

உருக்காக உருப்பெற்றவள்….

– ஆதிலட்சுமி  -8..3.2015   சின்னச்சின்ன வலிகளுக்கே பெருங்குரலில் அழுதவள்… இருளுக்குள் இறங்குவதற்கு இதயம் படபடத்தவள்.. ஓடிவிளையாடுவதும் மரங்களில் ஏறுவதும் பெண்ணுக்கு அழகல்ல என ஒதுங்கியவள்.. கூட்டத்தின் நடுவே செல்லவும் குரலெடுத்துப்பேசவும் துணிச்சலற்று தொடைநடுங்கி நின்றவள். துரத்தப்பட்டபோது ஓடத்தெரியாமல் மானாய் மருண்டு …

Read More

சோதனைச் சாவடி!

 -லுணுகலை – ஸ்ரீ- கோடி கவிகளில் கொட்டியே வைத்தாலும்  ஓடியோய்ந்துப் போகாதே ஓர்நாளும் — சோடி  விழியோடு டைத்துவெளி யேறும்நீர்க் குஞ்சால்  வழிமாறா தென்றன் வலி. மீசை அரும்பா மிடறு முதிரா:அவ்  ஈசல் பருவ இளவல்கள் — ஊசலாடும்  மூசிப் பருக …

Read More

நூற்றியொராவது நபர்

மார்ச் 8 முன்னிட்டு  ஊடறுவில் பல ஆக்கங்கள் ஒரே நேரத்தில் பிரசுரமாகின்றன  கெகிறாவ ஸஹானா. நூற்றியொராவது நபர்   ஒரு நல்லவனைப்போல நடித்து அருகில் வருகிறாய். நான் கேட்காதபோதும் உதவிகள் செய்கிறாய். என்றோ ஒருநாள் நீயும் என் பட்டியலில் சேர்ந்த நூற்றியொராவது …

Read More

யட்சி

யோகி சந்துரு (மலேசியா) நீயே வடிவமைத்தஇந்த உலகத்தில்நான் நிலமாக இருந்தேன்என்மேல் நீஅத்தனை வன்முறைகளையும் செலுத்தினாய்அடுத்தடுத்துநீ உழுத நிலத்தில்நானே விதையானேன்பயிரானேன்அறுவடையானேன்உனக்குஉணவானேன்ஒவ்வொருமுறையும்விதவிதமான வன்முறைகளைசந்திக்க வைத்தாய்வன்முறைகளால் -எனைபெருநிலமாகவும் மாற்றினாய்நான்அப்பெருநிலத்தைவனமாக்கிஅந்த வனத்தில் அமர்ந்துவிட்டேன்ஒரு யட்சியாக   -நன்றி –யோகியின் தேடல்கள்.…      

Read More