மாலதி மைத்ரி கவிதைகள்

மகளைத் தேடும் தாய் பூமி அனாதைப் பிணமென புழுங்கி நாறிக்கொண்டிருந்த பின் மாலையில் தன் மகளைக் காணவில்லையென ஒருத்தி காவல்நிலையம் வருகிறாள் விரைத்த மிருகக் குறிகளென சிவந்த கண்களுடன் எதிர்கொள்ளும் காவலர்கள் அவள் நம்பிக்கையின் சிறுபொறி மீது காறி உமிழ்கின்றனர் உடைந்த …

Read More

ஊடகம் …???

இரா.மல்லிகாதேவி   காலம் காலமாக காதலை கருவாக்கி கண்ட வழிகளில் காட்சிகளைக் காட்டி கதையின் உள்ளடக்கத்தினை மாற்றாது உருவத்தினை மாற்றும் உருப்படாத ஊடகம் —— கடத்தல்காரனுக்கு கள்ள உத்தி குள்ளப் புத்தி கொலைகாரனுக்கு நழுவும் சக்தி நயவஞ்சகனுக்கு நரிப்புத்தி ஆயுதக்காரனுக்கு கையாளும் …

Read More

எனக்கான தேடல்

– யாழினி யோகேஸ்வரன் இருளின் ஒளியில் மினுங்கிக் கொண்டிருக்கிறேன் நான் கடலின் அடியில் மிதந்து கொண்டிருக்கிறேன் நான் மேகக் கூட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான் எந்த வாயிலும் எனக்கானதாக அமைந்துவிடவில்லை – ஆயினும் யன்னல்கள் கூட -உட்புகமுடியா கம்பிகளை முறுக்கோடு இறுகப் …

Read More

அவ்வளவு எளிதல்ல என் துயரங்களை பாடலாக்கவோ, கவிதைகளாக்கவோ.

எஸ்தர் விஜித்நந்தகுமார்  திருகோணமலை -(மலையகத்திலிருந்த)   காலத்தின் வலிகளுடனும் தோற்றுப் போன விரக்தியுடனும் சுடலைகளில் இன்னும் புகைந்துக் கொண்டிருக்கும் சடலங்கல் எங்கும் கோர விடுதலையின் பிணவாடை ஆறவில்லை. நெடிய துயரங்கள் இதயக்காடுகளில் படர்ந்து விட்ட நிலையில் மாங்காய் தேசத்தின் கசாப்பு வேர்கள் …

Read More

விடுதலை

பிறெளவ்பி ,மட்டக்களப்பு, இலங்கை.   சிதறுண்டு போன சுயங்களை மீண்டும் சேர்த்துக் குவிக்கின்றேன் காலங் காலமாய் அழுத்தி வைத்திருந்த உறவுக்குள் இருந்து …… விடுதலை பெற்ற விரல்களால்! வேகமாய் நடந்தாலும் மெதுவாய் இருந்தாலும் சூட்சகமாய் வார்த்தைகளால் வஞ்சிக்கும் வெளி உறவுக்குள் கட்டுண்டிருப்பது எனக்கென்ன …

Read More

காற்றில் மிதக்கும் கண்ணீர்

– ஆதிலட்சுமி காவடிமேளமும் கர்ப்பூர வாசனையும் அடங்கி வேப்பிலைகள் காய்ந்தபின் விரதச்சாப்பாடு உண்டகளைப்பில் கையெறிந்து கால்பரப்பி ஊர் உறங்கும் பொழுதினிலே மூலைக் குடிசையினுள் இருந்தபடி மூச்சிரைக்க சாபமிடுகிறாள் அவள். மூடிக்கிடக்கும் வானம் மெல்ல இறங்கி முகத்தில் அறைந்து அழுகிறது. நாறிக்கிடக்கும் மனங்களின் …

Read More

தலைப்பிலி கவிதை

சுதாஜினி சுப்ரமணியம் (கொட்டகல மலையகம் இலங்கை)   ஓர் மழை நாளில் தான் மலர்ந்தது இதுவம் கலாசார வேலிகளை தகர்த்தெறிந்தும் எல்லைக்குள் இழுபட்டுக் கொண்டேன் தூரத்தில் எத்தனையோ கனவுகள் தொலைந்திருந்தன என்றும் நிதர்சனமாய் நீ மட்டும் என்னருகில்

Read More