நினைவுப் பனைகள்

எஸ்தர் (மலையகம்)திருகோணமலையிலிருந்து) பனம்பழங்கள் விழுகின்ற காலத்தில் அவள் வந்திருந்தாள் பனங்காடுகள் அவளின் தாய் பிள்ளைகள.; பனை பற்றிய பல தகவல்கள் கைவசம் வைத்திருந்தாள் பனைகளின் ஜீவன் அதின் மத்தியில் இருப்பதாக சொன்னாள். பனைகளின் ஒவ்வொரு பருவமும் அவளுக்கு நேர்த்தியாய் தெரியும். பனையைக் …

Read More

எம்மை பிரித்துவைத்த இறையில்

த.ராஜ்சுகா –இலங்கை, இறைச்சட்டம் எத்தனை சிக்கலானது என்பதனை நமது உறவே உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றது… உன்னை நானோ என்னை நீயோ சந்திக்காவிடில் கடவுள் அமைத்த விதி சரியென்றேதான் ஒப்பித்திருப்பேன்… எனது திருமணமோ உனது திருமணமோ வேறுவேறாய் நிச்சயிக்கப்படாதிருந்தால் என்னாலும் சொல்லமுடிந்திருக்கும் எனது விதியிலும் அதிஸ்டமுள்ளதென்று… …

Read More

மனித வஞ்சத்தையோ.

.த.ராஜ்சுகா-இலங்கை- அன்னைக்கு அடக்கமானவள் தந்தைக்கு அன்பானவள் குடும்பத்துக்கு பொறுப்பானவள் கூடப்பிறந்ந்தாருக்கு குதூகலமானவள்… நண்பர்களுக்கு வெகுளியானவள் நாளும் பழகுபவர்க்கு இனிமையான‌வள் நம்பிக்கைக்கு தகுதியானவள் நவநாகரிகத்தில் தூரமானவள்… துன்பத்தில் துவண்டுவிடுபவள் -அது தூரப்போகுமுன்னே எழுந்திடுபவள் சின்னதற்கும் கலங்கிடுபவள் சீக்கிரமாய் ஓய்ந்திடாதவள்… மாணாக்கருக்கு கண்டிப்பானவள்

Read More

கல்லறைகளை களவாடியவள்

மாலதி மைத்ரி   முன்பொரு காலத்தில் பலியிட நேர்ந்துவிட்ட பிராணிகளென பின்கட்டில் பிணைந்து கிடக்கும் பிறப்பைச் சபித்து வெறுத்த மகள்களின் கனவுப் பெருங்காட்டின் ஆழ் இருளைப் பருகிய ஆயுதமேந்திய கண்கள் சூரியனைப் போல் பிரகாசித்தன உயிரை உருக்கி ஊற்றிய பால்வீதியின் நெடும்பாட்டை …

Read More

மீந்திருக்கும் வியர்வை

 எஸ்தர் – மலையகம் – (திருகோணமலையிலிருந்து) நீங்கள் புலம்பெயர்ந்த நாளில் பனி மரங்கள் உங்களுடன் பேச நினைத்தது தவறாமல்; சிறைபிடிக்கும் கொடும் குளிரைப்பற்றி அப்போதும் அதன் வாய்கள் உறைந்துவிட்டிருந்தன கெட்டிப் பனியில். தஞ்சம் அடைந்திருந்த உங்களின் நெற்றிகளில் வெயிலைப் பச்சைக் குத்தியிருந்தும் …

Read More

வளையும் சாலைகளில்

எஸ்தர்.(மலையகம்) திருகோணமலையிலிருந்து.  நீ அங்கு இல்லை என்று தெரிந்தப்பின்னும் உன் சாலைகளை தேடி வந்திருக்கிறேன் நீண்ட நாட்களுக்கு பின், அது வெறுச்சோடிக் கிடப்பதைக் குறித்து கவலைகள் மட்டும் என்னை தொடரவில்லை அங்கே சிரிப்பூட்டும் கேலிகளும் சிலிர்ப்பூட்டும் கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றது, புறாக்கள் …

Read More

பள்ளியிலிருந்து வீடு திரும்பும் மாலை

மாலதி மைத்ரி பாவாடை சரசரப்புடன் பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறுமியின் பாதங்களில் மிதிபட்டு பிசுபிசுத்துக் கசிகிறது பகல் சிறகடியில் படர்ந்திருக்கும் தூவியின் கதகதப்பும் மென்மையும் ஏறிய சன்னமான அந்தி அவளைத் தழுவி அணைத்தபடி செல்கிறது ஒற்றையடிப் பாதையில் கனக்கும் புத்தகப் …

Read More