ஜீவிதம்

-யாழினி யோகேஸ்வரன்- நாட்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன கண்கள் சொருகிப் போயும் காதுகள் மூடப்பட்டும் கிடக்கின்றன விரல்களற்ற கைகள் எழுத்தைத் தொலைத்து தேடி அலைகின்றன கால்கள் கூட பாதை அறியாது இரவோடும் சேர்ந்தே நடக்கின்றன தசைகள் மிகப் பருத்ததாயும் வழிந்து தொங்குவதாயும் …

Read More

அவள்…

 யோகி மலேசியா  ஆம் நானேதான் அவள்… அன்று தாய்  ஈன்ற முயல்குட்டியாக என் முதல் ஜனனம் தொடங்கியது கரு நிற குட்டியாக  நான் அத்தனை அழகாக துள்ளிகுதித்து வளர்ந்திருந்தேன்  தெடி பேர் பொம்மைக்கு  உள்ளது போன்று முட்டை விழிகள் முதல் தொடுதலிலே …

Read More

குப்பை::

சூரியகலா கருணாமூர்த்தி (மலேசியா) நீ கொடுத்தவை அனைத்தையும் சேர்த்து வைத்துப் பார்கையில் சேர்ந்தவை அனைத்தும் குப்பைகளாக குழுமியிருக்க எனது பயணத்திற்கு ஏதுவாக.. என் பெட்டி சுமையின்றியிருக்க தரம்பிரித்து குப்பையை குப்பையிலும் – மற்றதை பெட்டியிலும் வைத்தேன்.

Read More

தலைப்பிலி கவிதை

கமலா வாசுகி – 28.12.2015 பெண்களின் தொடைகள் ஒரு பிரச்சனை மார்பகங்களோ பாரிய பிரச்சனை யோனிகள் பற்றிச் சொல்லவே தேவையில்லை அதனுள்ளிருந்து வடியும் இரத்தமோ கேவலத்திலும் கேவலம். இவற்றைப் பார்ப்பது பாவம் இவற்றைப் பற்றிப் (பெண்கள்) பேசுவதோ பெரும்பாவம் ஒளித்து மறைத்துப் …

Read More

அதிகாரக்குறி / அதி ‘காரக்’ குறி

சிமோன்தீ நீண்ட நெடுமூச்செறிந்த மௌனங்கள் தாங்கிய அந்த நிமிடங்களை எவ்வாறோ கடந்தாக வேண்டும் எப்படி? கிருஷ்ணனின் தசாவதாரத்தில் பெண்கள் பலிக்களங்களில் என எழுதி வைத்தார்கள் போலும் புராணர்கள் அவர்களின் தினவெடுத்த குறிகளின் அதிகாரத்துடன் யாரும் அக்கறைப்படாத பூக்களின் அழகியல்கள் கசக்கிப் பிழிந்து …

Read More

கவிதை 1அவள் 1,கவிதை 2 அவள் 2,கவிதை 3 அவள் 3

-யோகி ( ஜனவரி 2016) கவிதை 1அவள் 1 மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது முன்பொருமுறை  அவளோடு விளையாடி சினேகம் வளர்த்து பின் பிரிந்து வானம் சென்ற  அதே மழை.. இப்போது முட்டி மோதி ஆயிரமாயிரம் துளிகள் என அவள் மீது …

Read More

தலைப்பிலி கவிதை

விஜயலட்சுமி சேகர் இப்ப முளைச்சதுகள் றக்க கட்டி பறக்குதுகள்… பொன்னாச்சியின் முனு முனுப்பு நேரம் இல்ல எண்டாத்தான் காலம் போல… இது எனது அவதானிப்பு தூங்கி முளித்த கண்ணுடன் படுக்கையில் புரள்வேன் பகல் கனவாய்… பாதையெங்கும் பட்டு விரிக்க வேண்டும் எனும் …

Read More