அண்டவெளியில் “அவளின்” பாடல்

– ஆதிலட்சுமி உங்களிடம் ஒன்று சொல்வேன். கடைவாய்கள் இற்றுப்போகும்வரை நன்றாகப் புலம்புங்கள். எனக்கொன்றும் கவலையில்லை. உங்கள் புலம்பல்கள் எவையும் என்னை குறுக்கீடு செய்யப்போவதுமில்லை. என்னைச் சுற்றிப்படர்ந்து நெரித்த வலிகளின் பிடியிலிருந்து மீண்டு நான் புதியதாக பலம் கொண்டுள்ளேன். அண்டவெளியில் மிதக்கின்றன நான் …

Read More

:: மறக்கப்பட்ட என் முகம் ! ::

சூரியகலா கருணாமூர்த்தி (மலேசியா) என்றோ பாதியாக கிழிக்கப்பட்ட என் முகத்தின் – மீதியை தேடினேன். முன்பே ஒரு முறை அந்த மீதியும் இரண்டாய் கிழிக்கப்பட்டு பின் – பலவந்தமாக அது தொலைக்கப் பட்டதாக கூறினார்கள் … காணமல் போயிருந்த அந்த பாதி …

Read More

எனது பேனா..!

-வானதி (”வானதியின் கவிதைகள்”, வி.பு வெளியீட்டுப் பிரிவு,  1992) எனது பேனா கூரானது எனது கைகளில் உள்ள துப்பாக்கியைப் போல ஆனால் துப்பாக்கி சன்னத்தை மட்டுமே துப்பும் என் பேனாவோ சகலதையுமே கக்கும்! எந்தப் போட்டிகளிலும் கலந்து கொள்ள – எனது …

Read More

சொல்லும்படியாய் கதைகளில்லை என்னிடத்தே…

கெகிறாவ சுலைஹா உன் செவிகளுக்கென்ன பசி மகளே, கதைசொல்லக் கேட்கிறாய் என்னை? சின்;னஞ்சிறு பயல் கண்முன் நீளும் இமாலய மலையின் பிரமிப்புகளாய் உன் அறிவுக்கெட்டுமோ நினைவிலடங்கா என் நீள்கதைகள்…? எங்ஙனம் சொல்வேன் மகளே, அழிவின் கனமழை தொடங்க துடைத்தழிக்க முடியாப் பெருந்தீயாய் …

Read More

நாட்டின் நிமிர்வுக்காய் தலைகுனிந்து வாழும் தோட்டப்புற மகளிருக்குச் சமர்ப்பணம்…

 ஜெஸீமா ஹமீட் -(மாத்தளை)           கூடையும் கூலியும் ஒரு சமூகத்தின் வலி வரலாறாய்த் தொடர்கிறது… கூலிக்காய் மாறடித்தும் கூடையின் துயரம் குறையாமலிருக்கிறது…. நாங்கள் இந்த நாட்டின் முதுகெழும்புகள் ஆமாம் நாங்கள் இந்த நாட்டின் முதுகெழும்புகள்தான் அதுதான் …

Read More

போர் பூமியின் புன்னகை

சந்திரலேகா கிங்ஸ்லி – மலையகம் இலங்கை போர் என்பதையும் போராட்டம் என்பதையும் அடக்குமுறை என்பதையும் இனப்படுகொலை செய்தமையையும் ஓட்டு மொத்தமாய் மறந்தே போனது போன்ற மனதும் உலகும் ஆனால் பெண்ணே போர் பூமியின் புதுமைப் பெண்ணே உன் புன்னகை மட்டுமேன்? போரை …

Read More

தலைப்பிலி கவிதை

ஷாமீலா முஸ்டீன் நிர்மலமான அந்த மனது சலனமற்றுக் கிடக்கிறது புரிந்து கொள்ளப்படாத சமயக் கருத்துக்கள் நிரம்பி வழிந்தபடி… குழம்பிய குட்டையில் மீன்பிடித்து சேற்றில் காயப்போடப்படுகிறது.   காற்றுகெழும் காகிதம் தான் ஆயினும் கடந்துவிட்டுப் போகமுடியாதபடி எரிந்து சாம்பலாகிற்று பெண் அவள் இன்னும் …

Read More