செவ்வி
எங்கள் பாதையும் பயணமும்”
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு -07/3/2021″எங்கள் பாதையும் பயணமும்” உரையாடல் ஊடறு ZOOM செயலியில்(19) -ID 9678670331 இலங்கை/ இந்தியா – 19:30சிங்கப்பூர் /மலேசியா – 21:00சுவிஸ் / ஐரோப்பா – 15:00 லண்டன் -14:00கனடா /அமெரிக்கா –10:00அவுஸ்திரேலியா/நியுசிலாந்த- 1.amகலந்துரையாடலில் கலந்து …
Read Moreகண்டா வரச் சொல்லுங்க
கிளிநொச்சியில் தீ சட்டி ஏந்தி காணாமல் போன உறுப்பினர்களின் குடும்பங்கள் நீதி கோரி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்துள்ளனர்பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி) பரிந்துரைக்க வேண்டும் என்றும் …
Read Moreஎமது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்..!
‘ சமூகச் செயற்பாட்டாளரும் Jaffna Transgender Network இன் நிறுவுனருமான ஏஞ்சல் குயின்ரஸ் உடனான நேர்காணல் நேர்கண்டவர் ‘மங்கையானவள் திருநங்கையானவள் நிழலின் இருளில் சிரிப்பவள் அன்பின் ஊற்றாய்ப் பிறந்தவள். வலியின் வலியாய் பிறந்தவள் திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள் ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்’- …
Read Moreகொரோனாவிற்கு எதிரான முதலாளித்துவ தர்க்க நியாயத்தின் தோல்வி !- நோம் சோம்ஸ்கி
சோம்ஸ்கி உடன் ஓர் நேர் காணல் – ஜோஸே மனுவேல் சந்தன தமிழில் – லக்ஷ்மி http://samukanokku.com நான் சோம்ஸ்கியின் நெருங்கிய நண்பன். அத்துடன் 14 வருடங்களுக்கும் மேலாக நான் அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.சோம்ஸ்கி ஒரு அமெரிக்கர், மொழியியலாளர், தத்துவவியலாளர், …
Read MoreFathima Latheef தற்கொலை அல்ல “கொலை”
சாதி திமிர்.. சென்னை IIT-யின் உண்மைகள்! Prof. Vasantha Kandasamy Interview | Fathima Latheef
Read More“பெண்களால் அரசியலில் வெற்றிபெறமுடியாது!?”ஷ்ரின் அப்துல் சரூர்
என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பி ஏமாந்து விட்டது. ஏனெனில் நிலைமாறு கால நீதி கேட்கும் விடயத்தையே புறக்கணித்துக் கொண்டு இந்த நாட்டின் யாப்பை திருத்தி ஒரு நிலையான தீர்வினை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என மும்முரமாக நின்றார்கள். அதில் …
Read More