மலையகா: பேராற்றின் சுழிப்பற்ற அமைதியான நீரோட்டம் -தேவகாந்தன் -கனடா

ஜனவரி 2024இல் ஊடறு பதிப்பாக இலங்கை மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பொன்று ‘மலையகா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இலங்கையின் மத்திய பகுதியின் இலக்கியத்தை மலையக தமிழிலக்கியமென்பதா, இந்திய வம்சாவழியினரின் தமிழிலக்கியமென்பதாபோன்ற அரசியல் கருத்துநிலை சார்ந்த வினாக்களுக்கு தெளிவான விடைகள் அடையப்பெறாவிடினும், …

Read More

ஊடறு வெளியீடான மலையகா பற்றிய ஒரு நோக்கு – தேவா, ஜேர்மனி, 06.06.2024

மலையகா, என்ற தொகுப்பு இலங்கை மலையகம் சார்ந்த இருபத்து மூன்றுபெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டுள்ள ஊடறு தேர்வு செய்திருக்கும் இவ் சிறுகதைகள் தனித்துவமுடைய மலையக பெண் எழுத்தாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது தான் பெரும் கவனிப்புக்குள்ளாகிற விடயம். மேலும் வலியில் கிடந்து உழல்பவர்களுக்கே …

Read More

ஹவார்ட் ! எங்கள் குரல் கேட்கிறதா உனக்கு? – Ravindran Pa

*24.05.24 அன்று ஹவார்ட் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ஸ்ருதி குமார் ஆற்றிய உரை பலரையும் கட்டிப் போட்டது. மிகத் தெளிவாக தனது உரையை, தான் கொணர்ந்த குறிப்புக்கு வெளியேயும் போய் முன்வைத்தார். அந்த உரை முடிவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் …

Read More

தேயிலைத்தோட்ட வாழ்வில் மலைகளில் தலைகளில் கொழுந்துகூடைகளை சுமப்பது மட்டுமல்ல- தவமுதல்வன் (இந்தியா)

இலங்கை மலையக வாழ்விற்கு இருநூறு வயது. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட தாயகம் திரும்பிய மக்களும் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டனர். தேயிலைத்தோட்ட வாழ்வில் மலைகளில் தலைகளில் கொழுந்துகூடைகளை சுமப்பது மட்டுமல்ல, வீட்டின் சுமைகளையும் பெண்தான் பெரும்பாலும் சுமக்கிறாள். பெரும்பாலும் ஆண்களுக்கு …

Read More

புதுமைப்பித்தனின் பேத்திகள் – கௌதமன்-

1935.சுமார் 90 ஆண்டுகளுக்கு முன் புதுமைப்பித்தன் ஒரு தொடர்கதை எழுதினார். அது மணிக்கொடியின் மூன்று இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தது. அது என் பெற்றோரே பிறக்காத காலம்.அந்தக் கதை வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் கழித்து நான் அதைப் படித்தேன். என் நெஞ்சத்தை நீண்டகாலம் …

Read More

யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக் கழகம் தேவையா இல்லையா -ரோசினி ரமேஷின் பதிவு இது

யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக் கழகம் தேவையா இல்லையா என்ற debate தொடங்க முன்னமே அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டு அதற்கான இருக்கைகளின் விலையும் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இத்தனை துரித கதியில் இவை நடக்க வேண்டும் என்றால் இதன் பின்னர் நிச்சயமாக ஒரு agenda இருக்கும் …

Read More