பெண்ணிய செயற்பாட்டளாரான தயாபரி தயாபரனுக்கு எமது அஞ்சலி

மட்டக்களப்பு உழைக்கும் மகளீர் அமைப்பின் பணிப்பாளரும், பெண்ணிய செயற்பாட்டாளருமான தயாபரி தயாபரன் இன்று (19.02.2010) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமானார்.1980களின் நடுப்பகுதியில் இருந்தே பல்வேறு சமூக முன்னேற்றம் கருதிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வந்த தயா 1990களில்  மட்டக்களப்பில் இயங்கிய மன்று …

Read More

சடலங்களாக திருப்பி அனுப்படும் பணிப்பெண்கள்

கடந்த மூன்று தினங்களில்  மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு சென்ற 9 பணிப்பெண்கள்  இறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.அரேபிய நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் பலவகைகளிலும் துன்புறுத்தப் படுகிறார்கள் என்று அமெரிக்காவிலிருந்து செயல்படும் மனித உரிமைக் கண்காணிப்புக் குழு ஒன்று சமீபத்தில் …

Read More

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள்

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள் பலர் நம்மிடையே இலைமறைகாயக உள்ளனர் அவர்கள் பற்றிய சிறு குறிப்புக்களை நாம்  ஊடறுவில் இயன்ற வரை பிரசுரிக்க உள்ளோம் படைப்பாளிகள் உங்கள் பற்றிய குறிப்புக்களை எமக்கு  அறியத் தந்தால் மிக்க உதவியாக …

Read More

IDPs ‘resettled’ to another camp

– அதிரா (இலங்கை)   2 இலட்சத்திற்கும் மேலான மக்கள் IDPs முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். மக்கள் அரசாங்கம்  தங்களை மீள் குடி அமர்த்துவார்கள் என்ற ஏக்கத்துடன்  காத்திருக்கிறார்கள். ஆனால் மீள் குடியேற்றத்திற்கு என அழைத்துச் செல்பவர்களை மீண்டும் வேறு ஒரு  முகாமில் …

Read More