போர்,சமாதானம், பெண்கள்,அதிகாரம்(Suheir Hammad)

 கவிஞர், எழுத்தாளர், சுகீர் கமட்(Suheir Hammad)  போரைப்பற்றியும் சமாதனத்தைப்பற்றியும், பெண்களைப்பற்றியும், அதிகாரத்தைப்பற்றியும்  வித்தியாசமான முறையில் எடுத்துரைத்திருக்கின்றார்     Poems of war, peace, women, power Poet Suheir Hammad performs two spine-tingling spoken-word pieces: “What I Will” and …

Read More

மலையகத்தில் தேர்தலில் களமிறங்யுள்ள வேட்பாளாகள் வைக்கும் கோரிக்கைகள்

சை.கிங்ஸ்லி கோமஸ்(மலையகம் இலங்கை) -தோட்டங்கள் உள்ளுராட்சி சபைகளுக்கு உள் வாங்கப்பட வேண்டும் -அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் -தோட்டங்கள் கிராமங்களாக்கப்பட்டு உள்ளுராட்சி சபைகளின் சேவைகள் தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும

Read More

லக்சிகா “நிவாந்தி”யின் ஓவியங்கள்

லக்சிகா நிவாந்தி (Lakisha Niwanthi ) அண்மையில் கராச்சியில் நடைபெற்ற ஒவியக் கண்காட்சியில் ஆசியாவைச் சேர்ந்த பல ஓவியர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள். அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஓவியர்  லக்சிகா நிவாந்தியின் ஓவியங்கள் பலரையும் கவர்ந்தது. . இவரின் பல ஓவியங்கள் சுதந்திரமானவையாகவும் …

Read More

எனக்கு எதிராக திரும்பிய என் “கமரா”

கடந்த டிசம்பர் மாதம்  சூடானில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளால் அவ் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட  பெண்கள்  பலரை சூடான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களை விடுவிக்க கோரி பல பெண்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

உண்மையிலேயே நாங்கள் கணவளையிழந்தவர்கள் தானா என்பதைக் கூட உறுதிப்படுத்தப்படாத நிலையில் பல பெண்கள்

சந்தியா (யாழ்ப்பாணம் இலங்கை) யுத்தத்தினால் போருக்கு முன்னரே கணவனையிழந்த பெண்களும் கடைசிநேரத்தில் இலங்கை அரசாங்கம் செய்த மனிதப்படுகொலையினாலும் போரைக்காட்டி தமது கணவர்களை பறிகொடுத்த பெண்களுமாக இன்று ஒவ்வொரு தடுப்புமுகாமிற்கும் தங்கள் கணவர்களைத்தேடி பெண்கள் அலைந்து திரிவதை பார்க்க சகித்துக்கொள்ள முடியவில்லை

Read More

சந்தியாவிற்கு…

-உமா (ஜேர்மனி) இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மறுதலிக்கப்பட்டு, ஊடகவியலாரினதும், மாற்றுக்கருத்தாளர்களினதும் வாழ்வு அச்சம் தருவதாகவுயுள்ளது. அரசின்  மனிதவுரிமை மீறல்களிற்கு குரல்கோடுப்போருக்கு எதிரான தாக்குதல்கள் மும்முரப்படுத்தபட்ட சூழலில் சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை மறுக்கப்பட்டுவருகின்றது. 2006 ஆண்டிலிருந்து 14 ஊடகவியலாளர்கள்  கொல்லப்பட்டுள்ளனர்.

Read More