வாய்களில் கறுப்பு துணிகளை கட்டியபடி போராட்டம்

யசோதா(இந்தியா) ஐரோம் ஷர்மிலாவின் 10வருட போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக மணிப்பூரில் தங்கள் வாய்களை கறுப்புத்துணியால் கட்டியபடி போராட்டம்   மணிப்பூரில் இருந்துவரும் மிக இறுக்கமான இராணுவ சட்டத்தை எதிர்த்து கடந்த 10 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஐரோம் ஷர்மிலா

Read More

இலங்கை,வடபகுதியில் தொடரும் இராணுவ ஒடுக்குமுறையும், பாலியல் வல்லுறவுகளும்! –

சனல் 4 தொலைக்காட்சியில் மீண்டும் இலங்கை பற்றிய  செய்தி! இலங்கை நிலைமைகள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு (20.04.11) செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.   இலங்கையில் போர் முடிவடைந்த பின்பும் கூட மிக எளிதாக எவரும் சென்றுவிட முடியாத …

Read More

பிரெஞ்சு அரசு விதித்துள்ள சட்டம் இன்று 11.4.2011 முதல் அமலுக்கு வந்துள்ளது

இஸ்லாமியப் பெண்கள், முகம் மற்றும் உடல் முழுவதையும் மறைக்கும் வண்ணம் அணியும், பர்தா  என்ற அங்கியை அணிவதற்கு பிரெஞ்சு அரசு விதித்துள்ள சட்டம் இன்று 11.4.2011 முதல் அமலுக்கு வந்துள்ளது இந்த சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு மத மற்றும் கலாச்சார ரீதியான …

Read More

பறையன் எனச் சொன்னால் ஏன் நமக்குக் கோபம் வருகிறது? எதிர்வினை: இண்டர்லோக்: சாதிய கட்டமைப்பும் சாதிய எதிர்ப்புணர்வும்

  முதலில் நம்மைப் பறையன் எனச் சொன்னால் ஏன் நமக்குக் கோபம் வருகிறது? அது சாதி சார்ந்து இழிவான வார்த்தை என்பதைத் தீர்க்கமாக நம்புவதால்தானே இப்படியொரு உடனடி எதிர்ப்புணர்வு?

Read More

பேர்ண் பாராளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தில் அரசியல் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை திருப்பி அனுப்பும் சுவிஸ் அரசின் முடிவினை மீளப்பெற கோரிஇன்று சனிக்கிழமை பிற்பகல் பேர்ண் பாராளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, சுவிஸ் அரசின் இத்தீர்மானத்திற்கு தமது எதிர்ப்பை …

Read More

“பெண்”ணொருவருக்கு வாக்களியுங்கள்

சந்தியா-  (யாழ்ப்பாணம். இலங்கை) இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில்  “Vote for a Woman”  என்ற கோசத்தில் பல பெண்களை அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் பிரசன்னமாக்கியுள்ளனர். அரசியல் கட்சிகளான  UPFA,UNP,TNA போன்ற கட்சிகள் “சுதந்திரமான ஒரு கூரை”யின் கீழ்  பெண்களை  உள்ளுராட்சி …

Read More