கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான போராட்டம் பற்றி…

இவ் அணுஆலை அமைப்பதற்கு எதிரான போராட்டம் பற்றி ஊடறுவுக்கு கருணா ரயினா  அனுப்பிய செய்தியை ஆங்கிலத்திலும் தமிழிலும் தரப்பட்டுள்ளது.                                                                                    Karuna Raina Nuclear Campaigner Greenpeace India கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்க கூடாது என வலியுறுத்தி …

Read More

தீபம் தொலைக்காட்சிக்குப் பின்னால் மறைந்திருந்து எழுந்த மங்காத்தா!

முப்பது வருடப் பெண்ணிலைவாதி ராஜேஸ் பாலா பெண்ணியம் என்ற தலையங்கத்தில் திரைக்குப் பின்னால் நிகழ்த்திய கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வன்மத்தால் புரையோடிப் போன சமூகத்தின் குறியீடு.

Read More

செல்வி: 20 ஆண்டுகள்- வீழ்வோமாயினும்; வாழ்வோம்…

யசோதா 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் …

Read More

எனது அப்பாவைக் காப்பாற்ற தமிழகம் வந்து போராட விரும்புகிறேன்! – முருகன், நளினி மகள் “ஹரித்திரா”

தேனுகா பிரான்ஸ் ‘எனது அப்பா இதுவரை சிறைச்சாலையில் இருந்து வந்தார் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் இப்போது அதையும் பறிக்கப் பார்ப்பது நியாயமற்றது. இதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன். எனது அப்பாவைக் காப்பாற்ற தமிழகம் வந்து அங்கு போராடி வருவோருடன் இணைந்து …

Read More

இராணுவத்தினரைக் காப்பாற்றும் இமெல்டா சுகுமாரும் அச்சத்தில் வாழும் தமிழ் பெண்களும்

 இலங்கையில் இடம்பெற்ற நீண்டகாலப் போர் முடிவுக்கு நடைபெற்று  இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள மனக்காயங்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அல் ஜசீரா தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை

அன்னபூரணி(மட்டக்களப்பு இலங்கை) பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை நிறுத்தக் கோரி மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில்  அண்மையில் ஏற்பட்டுள்ள வன்முறைகளில்  பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுவதாகவும் இவ்வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும்  மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை …

Read More