தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கவேண்டும் என இலங்கையிலுள்ள சில பெண்கள் அமைப்புக்கள்-கோரிக்கை

-தகவல் -அன்னபூரணி (மட்டக்களப்பு) தமிழ் மக்களுக்கு  சுயாட்சி வழங்கவேண்டும் என இலங்கையிலுள்ள சில பெண்கள்  அமைப்புக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.60 வருடங்களாகப் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு விரைவில் நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல்தீர்வு உடனடியாகத் தேவை , அவசியம்  எனவும்  கூட்டாக வலியுறுத்தியுள்ளன

Read More

இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள்: 2011 சவால்களும், முன்னேற்றங்களும்

 INFORM மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் நிலையம் கொழும்பு, இலங்கை மோதலின் காரணமாக உரிமைகள் மீறப்பட்ட குழுக்களினதும், தனிப்பட்டவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வடக்கிலும், தெற்கிலும்அன்னையர் முன்னணிகள் (Mother’s Fronts)மற்றும் காணாமல் போனோரின் குடும்பங்களின் பெற்றோரின் தாபனம் (Organization of Parents and Families of the Disappeared …

Read More

காலநிலை மாற்றத்துக்கு நீண்ட கால இலக்குகள் குறுகிய நோக்குடையவை என தமிழ் மாணவி சவால்!Get It Done Urging Climate Justice, Youth Delegate Anjali Appadurai Mic-Checks UN Summit

காலநிலை மாற்றத்துக்கு நீண்ட கால இலக்குகள் குறுகிய நோக்குடையவை என தமிழ் மாணவி சவால்!   கடந்த வாரம் தென் ஆபிரிக்காவில் நடந்த டர்பன் காலநிலை பேச்சில் (Durban climate talk)  வன்கூவரிலிருந்து கலந்து கொண்ட இளம் தமிழ் பெண் அறிஞர் …

Read More

ஆப்கானிஸ்தானில் “பாலியல்” தொழிலுக்கு மறுத்த சிறுமிக்கு நடந்த கொடூரம்

By Lisa Anderson (Thanks) ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள பதாக்ஷன் மாகாணத்தைச் சேர்ந்த 15 வயது இளம் பெண் சாஹர் குல். அச் சிறுமியை  பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய கணவனும் அவனது குடும்பத்தாரும்   மறுத்த 15 வயது சிறுமியை கொடூரமாக …

Read More

தூக்குத் தண்டனை எதிர்பார்த்திருக்கும் பெண் “அஷ்டானி”

ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தைச் சேர்ந்த சகினா மொஹிமதி அஷ்டானி என்ற பெண்ணை கல்லால் எறிந்து கொல்லுமாறு ஈரான் நீதிமன்றம் விதித்து இருந்த தண்டனையை தற்போது மாற்றி  மரணதண்டனை வழங்குமாறு தீர்ப்பு அளித்துள்ளது. 

Read More

என்னுடைய “உரிமையை” பறிக்காதீர்

தேனுகா (பிரான்ஸ்)   பிரான்சில் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை பிரான்ஸ் அரசு தடைசெய்தது யாவரும் அறிந்ததே. சுட்டம் அமுலுக்கு வந்தபின்  பர்தா  அணிந்ததற்காக் 32  வயது பெண் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹிந்த் அஹ்மாஸ் என்னும்  அவருக்கு பாரிஸ் நீதிமன்றம் …

Read More

“காற்றோடு அடித்துச் செல்லப்படுதல்” (Mit dem Wind fliehen) நாவல் அறிமுகம்

18.12.2011 அன்று சூரிச் (சுவிஸ்) இல் நடந்தது இந் நிகழ்வு. இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்போராளிகள் 26 பேரின் (70 கவிதைகள் கொண்ட) கவிதைத் தொகுப்பாகிய “பெயரிடாத நட்சத்திரங்கள்” ஒன்று. மற்றையது றஞ்சித் எழுதிய “காற்றோடு அடித்துச்செல்லப்படுதல்” என தமிழ்ப்படுத்தக்கூடிய …

Read More