“உங்கள் காசு எங்களுக்கு வேண்டாம். எமது பிள்ளைகளை மீட்டு தாருங்கள்.

“உங்கள் காசு எங்களுக்கு வேண்டாம். எமது பிள்ளைகளை மீட்டு தாருங்கள். 200,000வை நீங்களே வைத்து கொள்ளுங்கள். நாம் 500,000 தருகிறோம், எமது பிள்ளைகளை என்ன செய்தீர்களென கூறுங்கள்”- கதறும் #தமிழ் தாய். வட-கிழக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தற்போது @UNSriLanka முன்பு ஆர்ப்பாட்டம். …

Read More

யாழ்ப்பாணத்தில் இன்று அமைதி பேரணி –

International peace day peace March organised by CWD in Jaffna உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாவட்ட மகளிர் அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதிப் பேரணி யாழ்ப்பாணம் பிரதான …

Read More

ஈரான் – ஹிஜாப் – பெண்கள் – போராட்டம்

ஈரான் – ஹிஜாப் – பெண்கள் – போராட்டம்22 வயதுடைய Masha Amini என்ற பெண் ஹிஜாப்/ முக்காடு சரியாக அணியவில்லை என்பதற்காக ஈரானின் கலாச்சாரப் பொலிசாரால் 13.09.22 அன்று கைதுசெய்யப்பட்டார். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு தாக்கப்பட்டதால் மூன்றாவது நாள் இறந்துள்ளார். அதாவது …

Read More

கடினமான ஓர் பணி என்றாலும் புதியதொரு இன்பமான அனுபவம் – சுரேகா பரம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி , எரிபொருட்களை நுகர்பவர்களுக்கு மாத்திரமே பிரச்சினையைக்கொடுத்திருக்கவில்லை .ஆனாலும் இது மாத்திரமே இலங்கையின் எரியும் பிரச்சினை என்கின்ற மாயையை உண்டுபண்ணுகின்ற முகப்புத்தகப்பதிவுகள் , வீடியோக்கள் , வீடுகளில் எரியாத அடுப்புக்களைப்பற்றியோ , அமைதி காக்கும் சமையலறைகளைப்பற்றியோ , எதைச்சமைப்பது …

Read More

வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

வன்முறைக்கும் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதி கோரி வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு.வன்முறைக்கும் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதி கோரி வடக்கு கிழக்கில் செயற்பட்டுவரும் பல்வேறு …

Read More

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (மே -12) இல் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் ஆரம்பித்து …

Read More