பள்ளிநேலியனூர், கண்டமங்கலம் அருகில், விழுப்புரம் மாவட்டத்தில் பறயர் சாதிப் பெண் கோகிலா என்பவரின் சந்தேகத்திற்குரிய மரணம் – உண்மை அறியும் குழுவின் அறிக்கை

 நிர்மலா கொற்றவை பரிந்துரைகள்:1. காவல்துறையினரின் முரண்பட்ட தகவல்களும், தற்கொலை என்று அழுத்தம் கொடுப்பதாலும் இந்த வழக்கு விசாரனை சிபி-சிஐடிக்கு மாற்றப்பட வேண்டும். 2. புகாரளிக்க வந்தபோது காலம் தாழ்த்தி, உடனடியாக நடவடிக்கையில் இறங்காததால் பெண்ணின் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது, தடையங்களும் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே …

Read More

காணாமல் போன உறவுகள் எங்கே? தீச்சட்டி ஏந்தி உறவினர்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை!

காணாமல் போன உறவுகளைத் தேடி அவர்களது உறவினர்கள் தீச் சட்டி ஏந்தி இன்று கொழும்பில் அமைதியான ஊர்வலமொன்றை மேற்கொண்டனர். கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய இவ்வார்ப்பாட்ட ஊர்வலம் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய கோவில் வரை சென்றது. 

Read More

“ட்விட்டர் கைதுகள். தூண்டும் விவாதங்கள்”

“ட்விட்டர் கைதுகள். தூண்டும் விவாதங்கள்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் ஒன்றை சேவ்தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் நடத்தியது.

Read More

திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் –

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில்  மலையகப் பெண் படைப்பாளிகளுள் முதன்மையானவர்  திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் -1935 களில் தொழிற்சங்க ரீதியில் மலையக மககளுக்காகப்பாடுபட்ட மீனாட்சியம்மையை நாம் பெருமதிப்புடன் நினைவுகூர வேண்டும். இவரே மலையக பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் தமிழ்ப் …

Read More

பலஸ்தீனத்தில் 15 வயது நிரம்பிய (மாணவி) பெண் மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 சர்மிதா (நோர்வே)  பலஸ்தீனத்தில்  சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக தினமும் உயிரை தியாகம் செய்து கொண்டிருக்கும்   இன்று உலகம் அதிசயிக்கும் வண்ணம் ஓர் வியக்கும் வண்ணம்  பலஸ்தீனம் செய்திருக்கிறது. பலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் உள்ள அல்லார் என்ற 9000 பேர்கள் மக்கள் …

Read More

யுத்தத்திற்குப் பின்னரான இக்கட்டான வாழ்வாதார பிரச்சினையின் சூழ்நிலையில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சியில்…

சந்தியா (யாழ்ப்பாணம் ) யுத்தத்திற்குப் பின்னரான இக்கட்டான வாழ்வாதார பிரச்சினையின் சூழ்நிலையில்   பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சியில்; இறங்கியுள்ளார்கள். கணவனையிழந்த   பெண்கள், மிக வறுமையால் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், தனித்து வாழும் பெண்கள் போன்றவர்களுள் 15 பேரைத் தெரிவு …

Read More

‘தற்காப்புக்காக சுட்டோம்’ எனக் கூறி எங்கள் கணவன்மார்களை கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டினர்.

இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு- (தமிழ்நாடு) கடந்த 21-09-2012 அன்று, முகம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடந்த அறப்போராட்டத்தில் நாங்களும் கலந்து கொண்டோம். அப்போது காவல்துறையினர் எங்களை இழிவாகப் பேசவும், தாக்கவும் செய்தனர். (மாவட்ட ஆட்சியரிடம் …

Read More