பாலியல் வன்புணர்வுக்கு எதிரான கருத்தரங்கும் கலந்துரையாடலும்

 புதியமாதவி மும்பை கடந்த ஞாயிறு 06/1/2013 மாலை மும்பை சயான் தமிழ்ச் சங்கத்தில் சிந்தனையாளர் சங்கமத்தின்26வது அமர்வு பாலியல் வன்புணர்வு குறித்த கருத்தரங்கமாகவும் கலந்துரையாடலாகவும் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பெண்கள் சிலரின் கேள்விகளும் அச்சமும் எதிர்காலம் குறித்த சில இனம்புரியாத …

Read More

துக்கம் தின்ற கணங்கள்

கண்ணீருடன் சமீலா யூசுப் அலி 2013.01.12 துக்கம் தின்ற ஒரு பெருமாலையில் உன் மரணச்செய்தி வந்தடைந்தது.நூறு துண்டுகளாய் நொருங்கிப்போனேன்.உள்ளுக்குள் அடங்க மறுத்த கண்ணீர் திமிறிக்கொண்டு வெளியேறியது. கைகளும் கால்களும் செயலற்று உறைந்தேன். உன் வீட்டின் நாளைக்காய் உன் நிகழ்காலத்தை,கனவுகளை,உம்மாவின் அருகாமையை அடகு வைத்தாய்…  …

Read More

ரிசானா விவகாரத்தில் -முஸ்லிம்களின் பங்களிப்பு போதாது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரிசானாவுக்கு நடந்த அநீதியை கேள்வி கேட்காமல் இருப்பது முட்டாள்தனம் – சித்தாரா ஷ்ரீன் அப்துல் சரூர்-(நன்றி பி.பி.சி.) சகோதரி ரிசானாவுக்கு கொடுக்கப்பட மரண தண்டனையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் வீடியோ இணைப்பு ஊடறு ஆர் குழு’ …

Read More

ரிசானாவின் படுகொலையை கண்டிப்போம்! இந்த சமூகக் கொடுமைதனை மாற்றுவதற்கு ஒன்றுபடுவோம்!

விடுதலைக்கான பெண்கள் அமைப்பு 2013-01-10 சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு ஆளான ரிசான நபீக் என்ற இலங்கை யுவதி ஜனவரி 9ம் திகதி கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன. இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமையின் அடையாளச் சின்னம்தான் …

Read More

நான்கு வயதுச் சிறுமியைக் கூட விட்டுவைக்காத வெறிபிடித்த ஆண் வக்கிரம்

சந்தியா (யாழ்ப்பாணம்) நாளுக்கு நாள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் சிறுமிகள், மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன. நான்கு வயதுச் சிறுமியைக் கூட விட்டுவைக்காத வெறிபிடித்த ஆண்களின் வக்கிரத்திற்கு  என்ன தண்டனை கொடுக்காலம் என்று சட்டத்தைக் கேட்பதைவிட அந்த  மக்களே  அவர்களுக்கு …

Read More

பாலியல் வன்முறை – ஓர் அறிவியல் பூர்வ தீர்வு

நன்றி கீற்று .கொம் -மருத்துவர் ஜானகிராமன் – மருத்துவர் கபிலன்  பாதிக்கப்படும் பெண் பெரும்பாலும் கொல்லப்படுகின்றனர் அல்லது இறந்து விடுகின்றனர். மேலும் குழந்தைகள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள் குற்றநிகழ்வு குறித்த விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பர். ஒருவேளை உயிர் பிழைத்தாலும் சமூக பிரச்சனை …

Read More

‘இனி அவன்’ ஊடாக என் இன மக்களுக்கு கருத்து ஒன்றைக் கூற விரும்புகிறேன் – அசோகா ஹண்டகம

சர்மிதா (நோர்வே)    ‘இனி அவன்’ திரைப்படத்தின் இயக்குனர் அசோகாஹண்டகம  Emirates247.com  கருத்து தெரிவிக்கையில்  “நான் இத்திரைப்படத்தின் ஊடாக இதனைப் பார்வையிடும் ‘இனி அவன்’ ஊடாக என் இன  மக்களுக்கு   கருத்து  ஒன்றைக் கூற விரும்புகிறேன் –  .

Read More