வன்னியைச் சேர்ந்த சமூக செயற்பாடாளர் தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணத்துக்கு ஆசியாவின் சமாதானத்துக்கான விருது!

தகவல் -சந்தியா( யாழ்ப்பாணம், (இலங்கை)  வன்னியைச் சேர்ந்த  சமூக செயற்பாடாளர் தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணத்துக்கு ஆசியாவின் மதிப்புமிக்க சமாதானத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் தலைமைத்துவத்தைக் கௌரவிக்கும் வகையில் வருடம் தோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது. இவருடன் ஆப்கானிஸ்தான், நேபாளம், கிழக்கு திமோர், …

Read More

பரிசுத்த எம் பிதாவே இவரை மன்னிப்பாராக…

சந்தியா -இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர்  தமிழினி என்றழைக்கப்படும் சிவகாமி சுப்ரமணியம் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்  என பத்திரிகைகள் அனைத்திலும் முதன்மைச் செய்தியாக இன்று வெளிவந்துள்ளது. இச் செய்தியை பார்க்கும் போது …

Read More

அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து…

ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. 13 கோடி பெண்களுக்குக் “கந்து” அகற்றல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ. நா. புள்ளிவிவரம் தருகிறது. நாளொன்று 6000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகச் சொல்கிறது. ‘என் அந்தரங்க ரகசியத்தைத் தெரிந்துகொண்டவர்கள், என்னைத் தெருவில் …

Read More

சுவிட்சர்லாந்தின் அகதிகளுக்கான தஞ்சக் கோரிக்கை கடுமையாக்கும் சட்டங்களை அமுல்படுத்த மக்கள் வாக்கெடுப்பு

சுவிற்சர்லாந்தில் அகதிகள் வருகை   பிரச்சினைக்கு  முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும் இனிமேல் அகதி அந்தஸ்து கோராத படியும்  அச்சட்டத்தை இறுக்கமடையச் செய்யும்  வாக்கெடுப்பு இன்று நடைபொற்றது. இதற்கு சுவிஸ் 80 வீதமான சுவிஸ்  மக்கள் ஆதரவு தெரிவத்துள்ளனர். அகதிகள் தொடர்பிலான கொள்கைகளை மேலும் …

Read More

பெண்களுக்கு எதிரான “வன்முறையை” எதிர்த்து கையெழுத்து

அன்னபூரணி (மட்டக்களப்பு,இலங்கை) டிம்பர் 2012ம் ஆண்டிலிருந்து 2013 மே வரையான காலப்பகுதியில் பொதுமக்களிடமிருந்தும் குறிப்பாக ஆண்களிடமிருந்தும்  பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு அவ் வன்முறைக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டு அவ்  பெறப்பட்ட (100,000) கையெழுத்துக்களை கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் ஒப்படைப்பது …

Read More