ஊடறு பெண்ணிய உரையாடல் அலைகளின் ஈரம்

 புதியமாதவி ஊடறு பெண்ணிய உரையாடல் நிகழ்வில் என் அனுபவங்களின் ஊடாக நான் கண்டதை, கேட்டதை, என்னைப் பாதித்ததை என்று சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. கட்டுரைகள் என் கைவசம் இல்லை. ஆனால் அந்தக் குரல்கள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இரு நாட்களிலும் …

Read More

லறீனா அப்துல் ஹக் மொரட்டுவ பல்கலைக்கழக முஸ்லிம் மாணவியின் நிகாப் தொடர்பான பிரச்சினை பல தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. சில சகோதர சகோதரிகள் அதுகுறித்து என்னுடைய கருத்தையும் கேட்டனர். நிகாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயமாக்கப்படவில்லை என்ற அளவில், தனிப்பட்ட முறையில் …

Read More

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் நாங்கள் இருப்பதால், நாங்கள் அவர்களுக்கு சொந்தம் என்று நினைக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து Charlotte Turner வழிமூலம் AFP மொழியாக்கம் – தினமணி ஒரு நாள் வீட்டின் கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்ததும், முன்பின் தெரியாத இரண்டு பேர் நின்றிருந்தார்கள். அவர்கள் தங்களை எனது கணவரின் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்திக் …

Read More

மன்னாரில் 10 மாதங்களில் 46 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

நன்றி வீரகேசரி மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான 10 மாத காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான 46 பாலியல் துஷ்பிரயோகம் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கும் மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக்குழு சார்பாக மன்னார் மாவட்ட …

Read More

பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம்!

http://www.adaderana.lk/tamil/news.php?nid=48322  பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம் என்பதுடன், முறைசாராப் பொருளாதாரங்களில் பெண்களின் பங்கை அங்கீகரித்தல் எனும் கொள்கை வெளியீடு ஒன்று இலங்கையில் முதற் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (25) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் மட்டக்களப்பு செல்வநாயகம் …

Read More