ஊடறுவின் 10 வருட பயணத்தில் உங்களோடு நாங்களும் கரங்கோர்த்து மகிழ்கின்றோம்.

  ஊடறு இணையத்தளத்தின் உருவாக்கத்தில் 9 ஆண்டு காலம் முடிவுறுகிறது. 10 வது ஆண்டில் ஊடறு கால்களைப் பதித்துக் கொள்ளுகின்றது. 2005ம் ஆண்டு ஜீன் மாதம் முதல் வாரத்தில ஊடறு இணையத்தளம் தொடங்கப்பட்டது HTTP://UDARU BLOGDRVE:COM பெண்படைப்பாளிகளின் படைப்புகளோடு அது தொடர்ந்தும் …

Read More

இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்!

5 facts: World Refugee Day இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினமாகும். 2001 ஆம் ஆண்டு ஐ.நா இன் பொதுச் சபையால் ஒவ்வொரு வருடமும் ஜூன் 20 ஆம் திகதி அகதிகள் தினம் என பிரகடனப்படுத்தப்பட்’டுள்ளது.உலகளாவிய ரீதியில் பெருகி …

Read More

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி -சித்ரா நாகநாதன்

 சித்ரா நாகநாதன் 1980 களில் தாகம் கலைஇலக்கிய காலாண்டிதழின் மூலம் பரவலாக அறியப்பட்ட சித்ரா நாகநாதன் ஈழத்து பெண் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். துணிச்சலும் சமூகநேசிப்பும் அவரின் கதைகளில் காணப்படுகிறது.அவரது முதல் சிறுகதைத் தொகுதி “ கிராமத்து மண்கள் சிவக்கின்றன “ தாகம் …

Read More

மோதலில் பாலியல் வன்முறை

  யுத்தம் நடைபெறும் பகுதிகளில் மேற்கொள்ளப் படும் பாலியல் துன்புறுத்தல் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்திலான உலகளாவிய மாநாடு  10.6.2014  செவ்வாய்க்கிழமை இலண்டனில் ஆரம்பமானது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா தலைமையுடன் லண்டனின் நுஒஊநட நிலையத்தில் தொடர்ந்து 4 …

Read More

ஏனென்றால் நான் பெண்

யோகா கௌமி)-(பிரம்மராட்சசி-நன்றி- தனிமம்.) நீண்ட நாட்களின் பின் பள்ளித்தோழி ஒருத்தி தொடர்பை ஏற்படுத்தியிருந்தாள். பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட பழைய அன்பு குறைந்து போய் “நீங்கள்“ என்ற பன்மை எங்கள் நட்புக்கான இடைவெளியை அதிகரித்திருந்தது. பெண்களின் நட்பு என்பது கண்ணீர் போல. காணும்போது உணர்ச்சி …

Read More

மாயா அஞ்சலவோவின் உரையாடல்

மரியான் ஷ்னோல் -ஆங்கில வழி தமிழில்: லக்ஷ்மி  கவிஞை மாயா அஞ்சலோ அவர்கள் தனது 86 வது வயதில் இன்று காலாமானார். நீங்கள் எந்தப் பாதையைக் கடந்து வந்திருக்கிறீர்கள் என்பதை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். அதனை மறுதலிக் காதீர்கள். நீங்கள் …

Read More

50 வருடங்களாக போரிட்டு வரும் FARC–Colombia’s FARC female fighters

கொலம்பியாவின்  மிக பெரிய கெரில்லா குழுவும் ஆயுதமேந்திய புரட்சிகர படைகள் எனவும் , உலகில்; மிக நீண்ட கொரில்லா கிளர்ச்சிகளை நடத்தியதுமான (FARC) அமைப்பாகும்  இவ் கிளர்ச்சிக் கெரில்லா படைகள் அமைக்கப்பட்டு மே 27 ஆன இன்றுடன்  50 வருடங்களாகின்றன. அரை …

Read More