நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் பாலியல் சித்திரவதைகள்-

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் பலர் தாங்கள் துன்புறுத்தலுக்கும், பாலியல் சித்திரவதைகளுக்கும் உள்ளாகியதாக, அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. டேவிட் கோர்லட் என்ற செய்தியாளர் கடந்த மாதம் உல்லாசப்பயணி என்ற போர்வையில் இலங்கைக்குள் நுழைந்து அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பலரை சந்தித்துள்ளார். நாடு திரும்பிய …

Read More

கர்நாடக கோயிலில் தலித் பெண்கள் அர்ச்சகர்களாக நியமனம்

கர்நாடக மாநிலத்தின் மங்களூருவிலுள்ள குத்ரோலி ஸ்ரீ கோகர்ண நாதேஸ்வரர் கோயிலில் கணவனை இழந்த தலித் பெண்கள் இருவர் அர்ச்சகர்களாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டனர். நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயிலில், கணவனை இழந்த எஸ்சி-எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த சந்திராவதியும், லட்சுமியும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை …

Read More

என் ஜன்னல்

புதியமாதவி – மும்பை குங்குமம் தோழி இதழ் – எண்ணங்கள் வண்ணங்கள் பகுதியில் -வெளியாகி இருக்கும் என் ஜன்னல் – நன்றி குங்குமம் தோழி,   யு.எஸ். போய்விட்டு இந்தியா திரும்பும் வழியில் என் தம்பி சுப்புரத்தினத்தின் குடும்பம் அபுதபியில் இருப்பதால் …

Read More

கிளிநொச்சியில் 2000ற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2792 மாற்றுத்திறனாளிகள் வசித்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 1434 மாற்றுத்திறனாளிகளும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 250 மாற்றுத்திறனாளிகளும் பூநகரி பிரதேச செயலக பிரிவில் 516 …

Read More

ISISக்கு எதிராக “#NotInMyName” என முஸ்லிம் இளைஞர்கள் பிரச்சாரம் -வீடியோ இணைப்பு

 தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்)  ஏற்கனவே தாம் பிடித்து வைத்திருந்த சர்வதேச பிணைக் கைதிகளை சிரச் சேதம் செய்து அவை தொடர்பான வீடியோக்களை யூ டியூப்பிலும்  டுவிட்டர் மூலம் தொடர்ந்து அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளுக்கு அச்சறுத்தலை  ISIS விடுத்து வருகின்றது இதனையடுத்து …

Read More

மன்னாரில் பெண்கள் தலைமைத்துவ அமைப்பு அமைதி ஊர்வலம்!

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்ட ‘வளர்பிறை’ பெண்கள் தலைமைத்துவ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கிராமிய அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கோரிய அமைதி ஊர்வலம் இன்று புதன்(24) கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் பெற்றாவில் அமைந்துள்ள மன்னார் …

Read More

மனித உரிமைகளை மதித்து வாழ்வை பெறுமதியாக்குவோம்

தகவல்- அன்னபூரணி( மட்டக்களப்பு ) மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது  மனித உரிமைகளை மதித்து வாழ்வை பெறுமதியாக்குவோம் எனும் தலைப்பில் மட்டக்களப்பு மறை மாவட்ட தொடர்பு நிலையம் இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. கல்விசார் மனித …

Read More