எழுத்தியப் பதிவு: ஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்

சப்னா இக்பால் பெண்களுக்கான தளம் இளம் தலைமுறைக்கான ஒரு களம். ஊடறு தனது பதினெட்டாவது ஆண்டில் பல்வேறு பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதாக தமிழ் நாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி என்ற கிராமத்தில் இரண்டு நாட்கள் (மார்ச் 11,12) பெண்நிலைச் சந்திப்பு ஒன்றை …

Read More

அருந்ததிய பெண்கள் இயக்கமும் ஊடறுவும் ஓர் சந்திப்பு

எமக்கு (ஊடறு) கிடைத்த ஓர் உயிர்ப்பான தருணம் நாம் என்ன செய்ய வேண்டும் யாருடன் கைகோர்க்க வேண்டும் என்பதை இந்த 100 க்கும் மேற்பட்ட அருந்ததிய பெண்கள் எமக்கு உணர்த்தி இருக்கிறார்கள். ஊடறு சந்திப்பு முடிந்த மறுநாள் 14 ம் திகதி …

Read More

ஊடறு பெண்கள் சந்திப்பு 2023 பற்றிய குறிப்புகளும் விமர்சனங்களும்

ஊடறு பெண் நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்.. சக்தி அருளானந்தம் ஊடறு பெண்கள் சந்திப்பு ஏலகிரியில் நடப்பதாக றஞ்சியின் அறிவிப்பை பார்த்ததும் எனக்குள்ஒருவித உற்சாகம் கலந்த பரபரப்பு.வழக்கமாக வெளிநாடுகளில் சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளில் நடைபெறும். கடந்தமுறைகூட இலங்கையில்.எனவே இம்முறை தமிழகத்தில் …

Read More

லண்டன் பெண்கள் அமைப்பு நடத்திய சர்வதேச பெண்கள் தினம்!

ஆண்டுதோறும் உலகளாவிய பெண்கள் தினம் மார்ச் எட்டாம் திகதி பரவலாக நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த வருடமும் ‘’DigitALL: Innovation and technology for gender equality’’ எனும் கருத்துக்கமைய இத்தினம் உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. …

Read More

சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேலும் மனம் தளராத 3 பெண்களும் நீதிமன்ற தீர்ப்பும்!

கணவர்களின் துணைஇன்றி வாழும் பெண்கள் சந்திக்கும் சவால்களை, அவமானங்களை, புறம்பேசல்களை, பாதுகாப்பு கெடுபிடிகளை கடந்து, 9 வருடங்கள் மனம் தளராது போராடிய பெண்களுக்கு கிடைத்த வெற்றி காணாமல் ஆக்கப்பட்ட பலரின் உறவினர்களுக்கு கிடைத்த வெற்றியும் நிவாரணமுமாக கருத வேண்டும். போராடியவர்களுக்கும் சிரேஸ்ட …

Read More

மலையகம்-200

இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கையில் குடியேற்றப்பட்டு இந்த ஆண்டுடோடு 200 வருடங்கள் ஆகின்ற போதிலும் அவர்களின் வாழ்க்கை நிலை இன்னும் இப்படியே உள்ளது. “புழுதிப் படுக்கையில் புதைந்த என் மக்களைப் போற்றும் இரங்கற் …

Read More