பெண்ணிய நோக்கில் மட்டுமே எழுதிய படைப்பாளி ராஜம் கிருஷ்ணன்

– பா.ஜீவசுந்தரி ராஜம் கிருஷ்ணன் 1980களில் நான் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமானவர் ராஜம் கிருஷ்ணன். அவரும் ஒரு உறுப்பினராக அவ்வமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதற்கு முன்பே அவரின் நாவல்கள், சிறுகதைகளை நான் படித்திருந்தபோதும் அவரின் …

Read More

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்-7

அரவக்கோன்(நன்றி சொல்வனம் பெண்கள் சிறப்பிதழிலிருந்து…) பெண்ணியமும் தற்பால் சேர்க்கையும் ஓவிய உலகில் பெண்கள் பெண்ணியவாதிகளாகவோ அல்லது Gay Liberation என்று பேச்சுவழக்கில் குறிப்பிடப்படும் ஓரின வாழ்க்கை முறையைப் பின்பற்றும் பெரும்பாலான பெண் கலைஞர்கள் தங்களை அது சார்ந்தவராக அடையாளப்படுத்திக் கொள்வது என்பது …

Read More

அரியாலை முள்ளி பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவருக்கு பெண்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

அரியாலை முள்ளி பிரதேசத்தில் 18வயது யுவதி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும், இதே போல பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. (இது …

Read More

Body Language – ஆரதி

சூரிச் பல்கலைக் கழகத்தில் கலைத்துறையில் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் ஆரதி (21) யின் முதலாம் ஆண்டு வேலைமுறை (புரொஜெக்ட்) களில் ஒன்று இது. Title : Body Language concept : பொதுவாக கதிரையில் உட்காருவதில் மனித உடலமைவில் வித்தியாசங்கள் உள்ளன. …

Read More

இலங்கையில் இருந்து வந்த செய்தி

கடந்த 25.10.2014 அன்று யாழ் போதனா வைத்தியசாலையில் 18வயது பெண் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகி வைத்தியத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டது. இதனடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்ட தகவல் சேகரிப்புகளில் இதுவரை பின்வரும் விவரங்கள் கிடைத்துள்ளன.

Read More