பெண்ணியத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாதவர் பாத்திமா மெர்னிஸ்ஸி

யோகி, (மலேசியா) பாத்திமா மெர்னிஸ்ஸி (feminist writer Fatima Mernissi )தனது 75-வது வயதில் இறந்துவிட்டார் என்ற செய்தி இணையத்தில் வெளியான போது, பலருக்கு அவர் யார் என்றே தெரியவில்லை. அந்த மரணம் பெரிதாக யாரையும் பாதிக்கவில்லை என்றே எனக்கு தோன்றியது. …

Read More

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சமத்துவத்தைக் கோரும் பிரித்திகாவின் வெற்றி

 —இளங்கோவன் – இளந்தமிழகம் இயக்கம் (http://www.visai.in) “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” காலந்தோறும் அனைத்திலும் அனைவருக்கும் சமத்துவம் வேண்டி இந்த சமுகம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றது. மனிதன் தோற்றுவித்த ஒடுக்குமுறைகளில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி மிகவும் கடை நிலையில் நிற்பவர்கள் பெண்களே. ஆனால் பாலின …

Read More

மதுபான விலையேற்றங்களும் மயங்காத குடிகளும்,,,,

–எஸ்தர் – (மலையகம்) திருகோணமலைகளிலிருந்து 2016 ம் ஆண்டின் தனது முதலாவது வரவு செலவுத்திட்டத்தை கடந்தக்pழமை அரசாங்கம் முன்மொழிந்திருந்தது. 2016 ம் ஆண்டுக்கானதும் புதிய அரசாங்கத்தின் வரவு செலவு தி;ட்டம்மென்பதால் அனைவரும் வாய்பிளந்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் நமக்கு என்ன கிடைக்கும் நமக்கு …

Read More

பெண்கள் மட்டுமே வாழும் ஒரு கிராமம் “உமோஜா”

சர்மிதா நோர்வே   கென்யாவின் வட பகுதி ஒன்றில், பெண்கள் மட்டுமே வாழும் கிராமம் ஒன்று உள்ளது. இங்கு வாழும் பெண்கள் சுமார் 25 ஆண்டுகளாக ஆண்களின் துணையின்றி வாழ்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளனர். கென்ய நாட்டின் தலைநகரான நைரோபி நகரிலிருந்து …

Read More

உலக சிறுவர் தினமும் துஸ்பிரயோக சாத்தான்களும்

எஸ்தர் மலையகம் (திருகோணமலையிலிருந்து)     2015 ம் ஆண்டு இலங்கையில் பல வரலாற்று சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வீழ்த்தவே முடியாத என நினைத்த அரச தலைமைகள் தலைகீழாக வீழ்த்தப்பட்டது. மண்மேடு சரிவதுப் போல சரசரவென சரிந்து விட்டது. புதிய அரசும் …

Read More

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் -பவானி

பவானி     ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முதன் முதலாக பெண்ணிய வாதத்தை முன்வைத்தவர் பவானி ஆழ்வாப்பிள்ளை சிறுகதை மூலம் எல்லாரதும் கவனத்தையும் ஈர்த்தார்.  என கூறப்படுகிறது. பேராதனை பல்கலைக்கழத்தில் பட்டதாரியான பவானி 1960 களில் மிகத் துணிச்சலாக தன் சிறுகதைகள்மூலம் …

Read More