சிறைக்கம்பிகளில் சிக்கிய ஓர் இளம் பெண்

சமீலா யூசுப் அலி (மாவனல்ல, இலங்கை) 2009 july -12 ஊடறுவில் பிரசுரமானது -சிறைகளில் அடைக்கப்பட முன்னர் –– சிறைகளில் அடைத்த பின்னர்  –Guantanamo bay prisoner No. 650 மார்ச் 30.2003 அன்றைய காலையும் அமைதியாகத்தான் விடிந்தது. பாகிஸ்தானின் கராச்சியில் …

Read More

2000 த்தில் எழுதத் தொடங்கிய பெண் எழுத்தாளர்கள்

2000 த்தில் எழுதத் தொடங்கிய பெண் எழுத்தாளர்கள் தற்போது குடும்பம் வேலை போன்ற இன்ன பிற காரணங்களாலும் எழுதாமல் போய்விட்ட இவர்களில் சிலர் திரும்பவும் வந்து எழுதக்கூடும் என்ற நம்பிக்கையினால் இவர்களை அடையாளம் செய்கின்றோம் சாரங்கா . சிறுகதைகள் பலவற்றை எழுதியவர். …

Read More

1980களுக்குப் பின் வெளிவந்த பல்வேறு இலங்கைப் பெண் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க (கவிதை)தொகுப்புகள்

சொல்லாத சேதிகள் (1986)இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி  மறையாத மறுபாதி (1992)புலம்பெயர் பெண் கவிஞர்களின் முதற் தொகுப்பு கனல் (1997) உயிர்வெளி (1999) வெளிப்படுத்தல் (2001) ,மை (2007)              பெயல் …

Read More

கெட்டவார்த்தையென்று சொல்வார்களே !!!

விஜயலட்சுமி சேகர் (மட்டக்களப்பு , இலங்கை) கூடுதலானோருக்கு சாப்பிட்டுவிட்டு பகல் பொழுதில் பஸ்சில் ஏறினால் கண்ணை உடனடியாகக் கசக்கும். அதுவும் இருப்பதற்கு யன்னல் ஓர இருக்கை கிடைத்தால், பக்கத்தில் ஒரு பெண்ணாக வந்தமர்ந்தால் தூக்கம் சுதந்திரமாக் கண்ணைச் சுழட்டும். சில வேளை …

Read More

‘ஒரு கூர் வாளின் நிழலில்’

‘ஒரு கூர் வாளின் நிழலில்’ எனும் தலைப்புடன் அண்மையில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் காலமான தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பெண் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த தமிழினி எழுதியதாகவும் அது அவரது சுயசரிதை என்றும் சொல்லப்படுகிறது. இது முற்று முழுதாக தமிழினி எழுதியது …

Read More

எது உண்மையானது …?? பெண் போராளிகளுக்கு எது தேவை…?? இன்றைக்கு முக்கியமாக!! அவர்களே கூறுகிறார்கள் பாருங்கள் இந்த வீடியோவை

“அண்மையில் பல செய்திகள் லண்டனில் 1.4 பில்லியன் பவுண்ட் செலவில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்க இருப்பதாக”” ?? ஈழப்போராட்டத்திற்காக தங்களது வாழ்க்கைகளை அர்ப்பணித்து அங்கங்களை இழந்து அநாதரவாய் நிற்கும் போராளிகளை வாழவைப்பதற்கு பதிலாக அவர்களை சமூகத்தில் இருந்து ஓரம்கட்டி கண்ணீருடன் …

Read More

உயர் சாதி என்பதால் கழிவுகள் வேறு வழியாகவும், கீழ் சாதி என்பதால், கழிவுகள் வேறொரு வழியாகவும் போகுமா என்ன?

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் உடுமலைப்பேட்டை அருகே சங்கர் என்ற 21 வயது தலித் இளைஞர், ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். அதுவும் பட்டப்பகலில் பொதுமக்கள் கண்முன்னே நிகழ்த்தப்பட்டுள்ளது. அமுதா   Thanks To யுவர்ஸ்டோரி  தமிழகத்தில் பெரும்பாலும் இதுவரை வெளிப்படையாகத் …

Read More