தமிழ்நாட்டில் டாக்டர் பட்டம்பெறும் முதல் திருநங்கை -வாழ்த்துக்கள்

நடனக் கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. தமிழ்நாட்டில் டாக்டர் பட்டம்பெறும் முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ் ஆவார். இந்திய அளவில் கலைத்துறை சிறப்புக்காக டாக்டர் பட்டம் …

Read More

மலேசிய பெண்களின் உரையாடல்களையும் அவர்களின் சிந்தனைகளையும் விவாதங்களும்…!

 -யோகி-   ‘மலேசிய ஊடக பெண்களும் ஊடகத்தில் பெண்களும்’ (http://yourlisten.com/oodaru/yoginew-5#)     பத்திரிகை துறையில் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். கவிதை, கதை, கட்டுரை,பத்திகள் என எழுதிக்கொண்டிருக்கும்முக்கிய படைப்பாளி….(மலேசியாவில்)    பி.எம். எஸ் –சிவரஞ்சனி மலேசியாவில் தனித்து வாழும் தாய்மார்கள் -http://yourlisten.com/oodaru/sivaranjani#   …

Read More

நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வரை போராடுவோம்.

நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வரை போராடுவோம். என மலையகம் முழுக்க தோட்ட தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலைகளில அட்டை கடிக்கும் பாம்புக் கடிக்கும் இடையில் கஸ்டப்படும் ,உழைக்கும் பெண்கள் உட்பட ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்காகவும் குரல் …

Read More

கடந்த ஆகஸ்ட் மாதம் மலேசியப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலை அனைவரும் கேட்கும் விதமாக அனைத்து ஓடியோ பதிவுகளும் ஊடறுவில்

ஊடறு நடத்தும் பெண்நிலைச்சந்திப்புக்களை (உலகளாவியரீதியில் பெண்களை ஒன்று குவிக்கும்) போல் தமிழ்நாட்டில் உள்ள பெண்ணியவாதிகள் ஏன் நடத்துவதில்லை என்ற கேள்வியை ஒரு குற்றச்சாட்டாக மாலதிமைத்ரி மலேசிய சந்திப்பில் வைத்தார் . அக் கருத்தில் எமக்கும் உடன்பாடு இருக்கிறது. ஆனாலும் அணங்கு அதற்கு …

Read More

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகளுக்கு எமது அஞ்சலிகள் .

  ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகள் ஆவார். இயற்பெயர் வள்ளிநாயகி இராமலிங்கம். பயிற்றப்பட்ட ஆசிரியை. பட்டதாரி.குறமகள், துளசிகா, சத்யபிரியா, ராசத்திராம், பதமினிபிரியதர்ஷினி, கோமகள், காங்கேயி, சாதிக்கனல் என பல புனைபெயர்களில்  இலக்கிய உலகில் எழுதி வந்தவர் . குறமகளின் இழப்பு …

Read More

’கடத்தப்பட்டவர்களின் நிலைமை என்ன?

யாழ்ப்பாணத்தில் வாழும் ஒரு லட்சத்து 92ஆயிரத்து 691 குடும்பங்களில் 34 ஆயிரத்து 619 குடும்பங்கள் கணவனையிழந்த குடும்பம் என மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் அரச அதிபரின் கீழ் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மொத்தம் 192, 691 …

Read More

இந்த நிகழ்வின் சாட்சியங்களாக

சௌந்தரி -08/09/2016 ஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் ஆகஸ்டு 27, 28 ம் திகதிகளில் மலேசியாவில் பெனாங் என்னும் இடத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் முதல் தடவையாக நான் கலந்து கொண்டேன். அவுஸ்திரேலியாவில் இருந்து நானும் ஆழியாளும் சென்றிருந்தோம். இந்தப் …

Read More