“லயன்”களின் கருஞ்சாயங்கள்

தகவல் -அதிரா (இலங்கை)   மலையக சமூகத்தின் சிக்கலான வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் ஓவியக் கண்காட்சி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் 20.12.2017 அன்று நடைபெற்றது. மலையக மக்களின் வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் வகையில் தேயிலைக் கொழுந்துச் சாயத்தினால் …

Read More

மும்பை ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…

 குறிப்பு  – புதியமாதவி  ” தாம்பத்திய உறவுக்கான இடமோ வசதியோ இல்லாத இருப்பிடத்தில் வாழ்வதால் குழந்தைகள் பாதிக்கப்படுவதும்…….”.        ஊடறு பெண்கள் சந்திப்பு இந்தியாவின் பெருநகரமான மும்பையில் 2017 நவம்பர் மாதம் 25, 26 காரிக்கிழமை, ஞாயிற்றுகிழமை இருநாட்கள் …

Read More

கொஹுவளை பீரிஸ் வீதியில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ அநாதை, ஆதரவற்றவர்களின் இல்லத்தில் வசிக்கும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோம்…பற்றி விடைகள் தெரிந்தால்…

Thanks to :-http://www.madawalanews.com/2017/12/abs.html?m=1 http://srilankabrief.org/2017/10/sri-lankaeighteen-girls-sexually-abused-by-male-worker-at-an-orphanage/ http://www.madawalanews.com/2017/10/blog-post_51.html கொஹுவளை பீரிஸ் வீதியில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ அநாதை, ஆதரவற்றவர்களின்  இல்லத்தில் வசிக்கும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து 25.07.2017 அன்று கொஹுவலை பொலீஸார் …

Read More

சர்வதேச புகைப்படக் கலைஞர்களை கௌரவிக்கும் விருது

உலகில் அங்கீகாரம் பெற்ற புகைப்படக் கலைஞர்களின் ஆற்றலை கௌரவிக்கும் உயர்வான EFIAP விருது இலங்கை  சேர்ந்த ஜமுனீ றஸ்மிகா பெரேராவுக்கு (போட்டோ கிராபி) பிரான்ஸின் புகைப்படக்கலை அமைப்பினால்EFIAPவிருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது

Read More

இந்தியாவின் முதல் நீதிபதியான திருநங்கை ஜோயிடா

மேற்கு வங்கத்தில் பிறந்த ஜோயிடா மொண்டல் மூன்றாம் பாலினமாக பிறந்ததால் பல இன்னல்களை சந்தித்தார். பாடசாலையில் இருந்து பாதியில் அனுப்பப்பட்டு, பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கி, தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இந்த சவால்களையெல்லாம் தாண்டி, இன்று அவர் …

Read More

போருக்கு பின்னர் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலை -அதிரா – இலங்கை

போருக்கு பின்னர் வடக்கு கிழக்கில் அதிகம் உருவாகியுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சிகள் நிறைந்த பலனைத் தருவதாக கூறப்பட்டாலும் அவர்களுக்கு சிறுதொழில் தொடங்க சிறிய முதலீடுகளே இன்று தேவைப்படுகின்றன.இன்று சுய பொருளாதார வாழ்வாதார முயற்சிகள்இ சுய கைத்தொழில் முயற்சிகள் அழிவை …

Read More