ஈழத்தின் இளம் ஓவியர்களில் ஒருவாரான ஜனனியின் ஓவியங்கள் சில

2010 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் 7 ஓவியர்களின் ஓவியங்களின் கண்காட்சி இடம்பெற்றது அதில் ஜனனியின் ஓவியங்களும் காட்சிபடுத்தப்பட்டன அதன் பதிவு 2010 இல் ஊடறுவிலும் வெளிவந்தது.அதன் லிங் (http://www.oodaru.com/?p=2220)  

Read More

யாழில் நடைபெற்ற”பெயரிடாத நட்சத்திரங்கள்” மற்றும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” ஆகிய இரு நூல்களின் அறிமுகம்

பங்களிப்புச் செய்த அத்தனை அன்பர்களுக்கும் ஊடறு சார்பில் அன்பு மிகுந்த நன்றிகள். யாழில் நடைபெற்ற”பெயரிடாத நட்சத்திரங்கள்” மற்றும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” ஆகிய இரு நூல்களின் அறிமுகம் இன்று 2018.04.08 பி.ப 3.30மணியளவில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் ஆசிரியர் சி.ரமேஷ் …

Read More

100 ஆண்டுகால சீர்திருத்தங்களை பெண்களுக்கு இலங்கை முதலாளித்துவ ஆட்சியாளர்களார்களால் செயல்படுத்த முடியாது!

ஊடறுவுக்கான தகவல்- நீல் குணவர்தன- சுதந்திர இயக்கத்தின் பெண்கள் அமைப்பின் ஊடக பேச்சாளர்   ஹேமாமலி அபேரத்னா தனது கருத்துக்களை தெரிவித்தார் பெண்கள் மீதான ஒடுக்குமுறை தீர்க்கப்பட்டு, மேற்கத்திய நாடுகளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆளும் வர்க்கத்தினரால் உருவாக்கப்படும் உள்ளூர் …

Read More

‘வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம். ஆடுவோம்… பாடுவோம்…. எழுச்சி கொள்வோம்’, நூறு கோடி மக்களின் எழுச்சி

 சிவதர்சினி. ர வார்த்தை, இருவிழிப்பார்வை என உடல் கொண்ட ஒவ்வொரு பாகமும் பயன்படுத்தி வன்முறை செய்பவர்கள் நாம். கத்தியும் இரத்தமும் மட்டுமே வன்முறையின் அடையாளங்களாக வரையறை செய்யப்பட்டு, இதரவித வன்முறையின் வடிவங்கள் அலட்சியம் செய்யப்படுகின்ற அல்லது அவற்றின் தாக்கம் குறைவாக மதிப்பிடப்படுகின்ற …

Read More

‘தமக்கு தாமே’ ‘பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம்‘

 Thanks to -https://tamil.yourstory.com/read/70e0dd7a28/the-39-women-39-s-l 7 ஆயிரம்  கணவனை இழந்த பெண்கள் துவங்கி இருக்கும் ‘பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம்‘ தமிழ்நாட்டிலேயே கணவனை இழந்த பெண்கள் அதிகம் இருக்கும் பகுதி நாகப்பட்டினம் தானாம்! இந்த யுகத்திலும் சாதி ஒழியவில்லை என அடிக்கடி நிரூபிக்கின்றன கௌரவக் …

Read More

ஊடறுவின் செங்கம்பளப் பயணம் -மும்பையும் பெண் வெளியும் -2017

எஸ்தர் (மலையகம்) திருகோணமலையிலிருந்து. “பழைய பாதையில் புதிய பயணம் புதிய குடுவைகளில் பழைய மது!” மும்பையின் ஊடறு இலக்கியத்துக்காக சிறகு பிரித்த சர்வதேச பறவைகள்) சுவிஸை தளமாகக் கொணடியங்கும்ஊடறு இலக்கியதளமானது நானறிந்து பதினைந்து வருடங்களை அண்மித்து விட்டது.இணைய மின்னிதழில் என் கவிதைகளின் …

Read More