நீங்கள் ஏன் #metoo press meet ஐ ஆதரிக்காமல் சாடினீர்கள்..

சாலினி கார்த்திகேயன்—https://www.facebook.com/shalini.karthikeyan.12?__tn__=%2CdK-R-R&eid=ARBGFoLmVPv70qoVIWXN4E8U3xfMNHP_PSFi4yCmyYVRRtzv5uFyQCebUJ3WGBCjBa65RL4sRTMaCjSW&fref=mentions நீங்கள் ஏன் #metoo press meet ஐ ஆதரிக்காமல் சாடினீர்கள்.. May be உங்களுக்கு எதுவும் நடக்காம இருந்திருக்கலாம் ஆனால் ஒரு பெண்ணாக நீங்கள் அவர்களுக்கு ஆதரவாகத்தானே பேச வேண்டும்..என்ன கோழைத்தனம் இது ஷாலினி??? ஹஹஹஹா..ஹஹஹா…..நீங்கலாம் celebrities ஓட …

Read More

பாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.

கோகில ரூபன் -லண்டன் மீ ரூ குறித்த விவாதங்கள் பெரும்பாலும் இரண்டு விடயங்களை பற்றியே பேசப்படுகின்றது. 1- பெண்கள் ஆண் உலகில் அனைத்து இடங்களிலும் பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கும்,  வன் முறைகளுக்கும் உள்ளாக்கப்படுவது போல சினிமா துறைகளிலும் பெண் பாதிக்கப்படுகிறாள் என்பதாகவும் …

Read More

மட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…நிகழ்வு 2

  நிகழ்வு 2 சமூகவியல்     இந் நிகழ்வுக்கு எழுத்தாளர் வாணி சைமன் அவர்கள் தலைமை தாங்கினார்     இலங்கையில் போரின் பின்னரான நிலைமைகளில் மாற்றுத் திறனாளிகளில் குறிப்பாக பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள வன்முறைகளை எதிர்கொள்ளல் மாற்றுத்திறனாளி …

Read More

MeToo வை அஞ்சி அம்பலப்படுதல்

Muralitharan Mayuran Mauran https://mauran.blogspot.com/2018/10/metoo.html இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஒருவர் மட்டும் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தார். அவர் ஒரு கட்சியைச் …

Read More

மட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…1

ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அவர்களது கலாசாரம் பேணப்படுகின்ற ஒரு சூழலில் பெண்கள் தமது கருத்துக்களை கூறுவதற்கு பொதுவாக முன்வருவதில்லை. இவ்வாறான சூழல்களில் தைரியமாக முன்வருகின்ற பெண்களை வரவேற்கவேண்டும். ஊக்குவிக்க வேண்டும். அதைத்தான் ஊடறு பெண்நிலைச்சந்திப்பின் முக்கிய கருப்பொருளாகும் மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடறுவும் …

Read More

மட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…கொட்டகலை ஆசிரியர் கலாசாலை மாணவர்களின் தப்பிசை

ஊடறுவும் மட்டக்களப்பு பெண்களும் இணைந்து நடாத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் கடந்த செப்டம்பர் 15 16ம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வின் முதல் நாள் சூரியா பெண்கள் அமைப்பினரின் வாழ்த்துப்பாடலுடனும் கொட்டகலை ஆசிரியர் கலாசாலை மாணவர்களின் தப்பிசையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.றஞ்சி …

Read More

29.09.2018 -அன்பின் போதநாயகிக்கு, -காயத்ரி எமது பெண்களை மௌனிக்க வைத்து, இன அடக்கு முறையின் மௌனத்தை எவ்வாறு கலைப்பது?

காயத்ரி 29.09.2018 அன்பின் போதநாயகிக்கு, உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டிய சமூகத்தில் நானும் ஒருவர் என்ற அடிப்படையில் முதலில் எனது மன்னிப்புக்கள்! எனக்கு உங்களைத் தெரியாது. உங்கள் மரணம் தற்போது அறிமுகம் தந்துள்ளது. உங்கள் தோழர்களும், குடும்பமும், உங்களில் மதிப்பும், மரியாதையும் …

Read More