கெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”

ஈழத்து இலக்கிய உலகில் கெக்கிராவ ஸஹானாவின் இலக்கியத்தடம் நூல் வெளியீடும் 12.01.2019 காலை 10.00 மணி கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயம்   தலைமை அன்பு ஜவஹர்ஷா நினைவேந்தல் உரைகள் பண்ணாமத்துக்கவிராயர் நாச்சியாதீவு பர்வீன் மேமன்கவி நினைவேந்தல் நூல் வெளியீட்டுரை க.பரணீதரன் …

Read More

இளம் ஓவியை சர்மலா சந்திரதாசனுடனான நேர்காணல்

நேர் கண்டவர் யாழினி யோகேஸ்வரன் இளம் ஒவியை  சர்மலா சந்திரதாசனுடனான நேர்காணல் …ஊடறுவுக்காக நேர் கண்டவர் யாழினி யோகேஸ்வரன் 2019 புதுவருடமான இன்று அவரின் நேர்காணலையும் ஓவியங்களையும் பிரசுரிப்பதில் ஊடறு மகிழ்வுகிறது ?. ஊடறு வாசகர்களுக்காக உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை …

Read More

வன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்…..

சிவதர்ஷினி.ர வன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்….. உலகை பெண்களுக்கெதிரான வன்முறைகளற்றதாய் மீளுருவாக்கம் செய்வோம்…..வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்………. நாம் அனைவரும் இயற்கையாகவே அன்பானவர்கள்.பிறக்கையில் எந்தக்குழந்தையும் வன்முறையாளனாகப் பிறப்பதில்லை.ஒரு நபரின் செயற்பாடுகள் அவரின் பாரம்பரியக் காரணிகளாலும் வளர்ப்புச்சூழலினாலும் செல்வாக்குச்செலுத்தப்படுகின்றது..அந்த வகையில் நாம் வாழும் சூழல் …

Read More

“பொய்சொல்லக்கூடாதுபாப்பா”

-யோகி-  (மலேசியா) பொய்சொல்லக்கூடாதுபாப்பா – என்றும் புறஞ்சொல்லலாகாதுபாப்பா, தெய்வம்நமக்குத்துணைபாப்பா – ஒரு தீங்குவரமாட்டாதுபாப்பா.. என்றார்பாரதி.  இரக்கமில்லாமல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிர்பறிக்கும் கொடூரம் நிகழும்போது துணையாக இருந்திருக்கவேண்டிய தெய்வங்கள் கண்களை மூடிக் கொண்டிருந்தது ஏன்?  அல்லது தெய்வமாக இருந்து பாதுகாப்புடன் நடந்திருக்க …

Read More

ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -6

கலைகளின் ஊடாக… யோகியின் சிறிய அறிமுகத்திற்குப் பிறகு… .வீடியோ இணைக்கப்பட்டுள்ளது இவ் ஓவியைகளை பொறுத்த வரை குறித்த காலத்தில் வாழும் ஒருவரது வாழ்வு முழுமையுமே அவரது அனுபவம் உணர்வுகள் கனவுகள் மனவியல் சஞ்சாரங்கள் அனைத்துமே அவர்களது_ சமகாத்திற்குரியவை இத்தகைய கலையின் பல …

Read More

ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -5

சாதியும் பெண்களும்  – கவின்மலர்  -பெண்ணிய நோக்கில் சாதி,மதம்,வர்க்கம், – சுகிர்தராணி- தலைமை – காயத்ரி-               அவர்களின் உரைகளின் வீடியோ இணைக்கப்புட்டுள்ளது

Read More

ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -4

சடங்குகளும் சட்டங்களும்:-  பாலியல் தொழிலும் ஆண் மேலாதிக்கமும் என்ற தலைப்பில் ரஜனி –முஸ்லிம் தனியார் சட்டச் சீர்திருத்தமும் பெண்களும் என்ற தலைப்பில் லறீனா அப்துல் ஹக்,  மலேசிய இஸ்லாமியப் பெண்களுக்கு கந்துமுனை அகற்றும் சடங்கு என்ற தலைப்பில் யோகி, போன்றோர் உரையாற்றினர். …

Read More