மொழிக்கும் இனத்துக்கும் மதிப்பளிக்கும் சிங்கை – ச.விசயலட்சுமி

சிங்கப்பூர் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடு என்பது தான். ஊடறு அனைத்துலக பெண்கள் மாநாடு 2019 நவம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் சிங்கப்பூரில் நடப்பதாகவும்  கலந்துகொள்ள வேண்டும் என்றும் ரஞ்சி அழைத்தபொழுது புதிய நிலப்பகுதிக்குப் …

Read More

வாழ்த்துகள் எங்கட புத்தக குழுவினருக்கு

எங்கட புத்தகங்கள் 2020, நல்லதொரு தொடக்கம், நல்லதொரு முயற்சி. யாழ். நூலக எரிப்பிற்குப் பின்னர் அசையாது நின்ற இத்தேரை அசைத்துவைத்த அனைவர்க்கும் நன்றிகள். ஆயுதப்போராட்டம் எழுச்சி பெற்றிருந்த காலத்தில் தேசியம், சுயநிர்ணயம், மக்கள் புரட்சி, இயக்க நூல்கள் போதியளவு வெளிவந்தன. அதிசயித்துப் …

Read More

மீளக்கொடு மீட்டுக்கொடு

எந்த சலனமும் அற்று மனிதம் மரித்து போய்தான் விட்டது.. காணாமல் போன தங்கள் உறவுகளை மீட்டு தரும்படி சர்வதேச சமுகத்திடம் பல போராட்டங்கள் மூலம் கவனம் ஈர்த்துக்கொண்டிருக்கும் தாய்களின் மனதில் திடீர் இடியை இறக்கி இருக்கிறது இலங்கை அ எந்த சலனமும் …

Read More

ஊடறு -சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் நான்காம் அமர்வு

தலைமை புதியமாதவி (மும்பை) -அமர்வு மேடை நாடகம்,கலை மற்றும் ஊடகம் நாடகத்துறையில் பெண் நிலை கிரேஸ் கலைச்செல்வி 2014 பல்கலாசார நாடககல்வி கழகத்தில் பட்டம் பெற்ற கிரேஸ் கலைச்செல்வி மேடை நாடகத்துறையில் நடிப்பது இயக்குவது எழுதுவது போன்ற அனைத்திலும் இயங்குபவர் நாடகத்துறையில் …

Read More

ஒரு தொழில்முனைவோர் தொழிற்சங்கவாதியுடன்…புதியமாதவி

இந்த இரு முகங்களும் இன்றைய நாணயத்தின்-பொருளாதரத்தின் இரு பக்கங்கள். தொழில் முனைவோரின்றி தொழிலாளர்கள் இல்லை. தொழிலாளர்களுக்காகவே தொழிற்சங்கம். இன்னொரு மொழியில் சொல்வதானால் தொழில்முனைவோருக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்குமான உறவு நிலையை உரையாடலை நடத்திக் கொண்டே இருப்பதுதான் தொழிற்சங்கம். இந்த இருவேறு பிரதிகளையும் ஒரே …

Read More

“வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்”

தகவல் சி. ஜெயசங்கர் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் காண்பியக் கலைகளின் கண்காட்சி கிழக்குப்பல்கலைக் கழக நுண்கலைத் துறையின் ஏற்பாட்டில், வன்முறையற்ற வாழ்வுக்கான கலைஞர்களும் நுண்கலைத்துறை மாணவர்களும் இணைந்து பங்குபற்றும் காண்பியக்கலையாக்கங்களின் காட்சி “வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனுந்தலைப்பில் வந்தாறுமூலையிலுள்ள நுண்கலைத்துறையின் கலைக்கூடத்தில் இன்று …

Read More